உலக அரங்கில் இலங்கை குரல் – IMF தலைவருடன் பிரதமர் சந்திப்பு
டாவோஸ், சுவிட்சர்லாந்தில் நடைபெறும் உலக பொருளாதார மாநாட்டில் பங்கேற்றுள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிரிஸ்டலினா ஜார்ஜியேவாவுடன் கலந்துரையாடல் நடத்தினார்....









