சீனாவை உலுக்கிய நில அதிர்வு – மீட்புப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுப்பு!
சீனாவில் நேற்று (07) காலை உணரப்பட்ட நில அதிர்வை அடுத்து காணாமல் போயுள்ளவர்களை மீட்பதற்கான பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதுவரையில் 95 பேரின் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன்...




