காணிகளை விடுவிப்பதாக வாயால் வடை சுடுகின்றார் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அதே வேளை அபிவிருத்தியில் பின்னடைவை சந்தித்துள்ள வடகிழக்கு மாகாணங்களை பொருளாதார ரீதியில் முன்னேற்றுவதே தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினது நோக்கம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்...









