ஜிம் பிறவுண் அடிகளார் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டு 20 வருடங்கள்..!
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட திருச்செல்வம் நிகல் ஜிம் பிறவுண் அடிகளார் மற்றும் அவரது உதவியாளர் தொடர்பிலான உண்மைகளை வெளிப்படுத்த கோரி பேரணி முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாண மறைமாவட்டத்தைச் சேர்ந்த...









