மஹிந்தவும் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜாவும் சந்தித்தனர்
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்து கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பு இன்று புதன்கிழமை கொழும்பு விஜேராம வீதியில் உள்ள மஹிந்த...









