ரஸ்ய இராணுவத்தில் விரும்பி இணைந்து கொண்ட இலங்கையர்களில் 56 இலங்கையர்கள் இதுவரை உயிரிழந்துள்ளனர்-...
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் எழுப்பிய கேள்விக்கு ரஸ்ய தூதரக தகவல்களை அடிப்படையாக கொண்டு பதிலளிக்கையில் வெளிவிவகார அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சு மற்றும் வெளிநாட்டு...









