முக்கிய செய்திகள்

வரவு செலவு திட்டத்தில் வட்டுவாகல் பாலத்துக்கு 1000 மில்லியன் ஒதுக்கியமைக்காக ரவிகரன் எம்.பி...

முல்லைத்தீவு – வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணியினை ஆரம்பிப்பதற்கு 2025ஆம் ஆண்டுக்குரிய வரவு – செலவுத் திட்டத்தில் ஆயிரம் மில்லியன் ரூபா நிதி ஆரம்ப கட்டமாக ஒதுக்கீடு...
  • BY
  • Feb 17, 2025 - 05:36 PM
  • 0 Comment
முக்கிய செய்திகள்

இளம் குடும்ப பெண்ணான 3 பிள்ளைகளின் தாய் தலைமறைவு பொலிஸார் வலைவீச்சு

3 பிள்ளைகளின் தாய் 7 நாட்களாக வீட்டை விட்டுவெளியேறிய நிலையில், வீடு திரும்பவில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில்...
  • BY
  • Feb 17, 2025 - 05:20 PM
  • 0 Comment
முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் ஒருவரை கடத்திச் பணத்தை கொள்ளையிட்ட சந்தேக நபர் கட்டுநாயக்கவில் கைது

யாழ்ப்பாணத்தில் கடந்த 08 ஆம் திகதி நபரொருவரை கடத்திச் சென்று 84 இலட்சத்து 78 ஆயிரம் ரூபா பணத்தை கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரொருவர் துபாய்க்கு...
  • BY
  • Feb 17, 2025 - 05:10 PM
  • 0 Comment
இந்தியா முக்கிய செய்திகள்

இந்தியா-இலங்கை மீனவர்களிடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யுமாறு கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்

இந்தியா-இலங்கை மீனவர்களிடையேயான பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கனிமொழி எம்.பி. வலியுறுத்தி உள்ளார். இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களையும், படகுகளையும் விடுதலை...
  • BY
  • Feb 17, 2025 - 04:59 PM
  • 0 Comment
முக்கிய செய்திகள்

யாழ் தையிட்டி விகாரை விவகாரம் தொடர்பில்; நீதி கிடைக்குமா என்பதும் சந்தேகமே என...

தனியார் காணியில் விகாரை கட்டியமை சட்டவிரோதமான செயற்பாடு எனக் கூறும் யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு, விகாரை கட்டப்பட்டதை வன்மையாக கண்டித்ததோடு காணி உரிமையாளருக்கு...
  • BY
  • Feb 17, 2025 - 04:53 PM
  • 0 Comment
முக்கிய செய்திகள்

2025 வரவு – செலவுத்திட்டத்தில் வருமானம் 4,990 பில்லியன் ரூபா மொத்த செலவீனம்...

சுதந்திர இலங்கையின் 79ஆவது வரவு – செலவுத் திட்டத்தை நிதி அமைச்சர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று பாராளுமன்றத்தில் சமர்பித்தார் 2025 ஆம்...
  • BY
  • Feb 17, 2025 - 04:42 PM
  • 0 Comment
இந்தியா முக்கிய செய்திகள்

இந்தியா உட்பட பல நாடுகளுக்கு அமெரிக்கா வழங்கி வந்த நிதியுதவியை எலான் மஸ்க்...

இந்தியாவில் தேர்தல் வாக்கு சதவீதத்தை அதிகரிப்பதற்காக வழங்கி வந்த நிதியை எலான் மஸ்க் தலைமையிலான அமெரிக்க செயல்திறன் துறை னுழுனுபுநு நிறுத்தியுள்ளது. கடந்த மாதம் அமெரிக்க ஜனாதிபதியாக...
  • BY
  • Feb 17, 2025 - 07:07 AM
  • 0 Comment
இந்தியா முக்கிய செய்திகள்

விகடன் இணையதளம் முடக்கப்பட்டதற்கு நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசன் கண்டனம்

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘ஆனந்த விகடனின் எல்லா கருத்துக்களுடனும் ஒத்துப்போவது என் கடமை அல்ல. விகடன் தன் கருத்தைச் சொல்லும்...
  • BY
  • Feb 17, 2025 - 06:55 AM
  • 0 Comment
முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட 67 வயதுடைய பெண் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பெண்ணொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதன்போது விடத்தல்பளை, மிருசுவில் பகுதியைச் சேர்ந்த 67 வயதுடைய நடராசலிங்கம்...
  • BY
  • Feb 17, 2025 - 06:18 AM
  • 0 Comment
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp