இறந்தும் வாழும் காதல்! பரிசுத்த பாப்பரசர் எழுதிய காதல் கடிதம்..
பரிசுத்த பாப்பரசர் எழுதிய காதல் கடிதம் பற்றி தெரியுமா? உலக அமைதிக்காக பல்வேறு செயல்பாடுகளை மேற்கொண்டு, பல்வேறு முற்போக்கான முடிவுகளை எடுத்த கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப்...









