விளையாட்டு

Brisbane Open Tennis:அடுத்த சுற்றுக்கு முன்னேறிய ஜோகோவிச்!

brisbane open tennise0ae85e0ae9fe0af81e0aea4e0af8de0aea4 e0ae9ae0af81e0aeb1e0af8de0aeb1e0af81e0ae95e0af8de0ae95e0af81 e0aeaee0af81e0aea9 | Pathivu News

பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் போட்டி தொடரில் ஜோகோவிச் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்

பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடைபெற்று வருகிறது.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஆஸ்திரேலியாவின் ரிங்கி ஹிஜிகிடா உடன் மோதினார்.

இதில் ஜோகோவிச் 6-3, 6-3 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

நாளை (02.01.2025) நடைபெறும் அடுத்த சுற்றில் ஜோகோவிச், பிரான்ஸ் வீரர் கேல் மான்பில்ஸ் உடன் மோதுகிறார்.

இதையும் படியுங்கள்>கிளிநொச்சியில் நடைபெற்ற மாபெரும் கரப்பந்தாட்டப் போட்டி:புதியபாரதி விளையட்டுக்கழகம் சம்பியனானது!

https://youtu.be/IJbs6Yybo2A

 

You may also like

e0aeaee0ae95e0aeb3e0aebfe0aeb0e0af8d e0ae9fe0aebf20 e0ae89e0aeb2e0ae95e0ae95e0af8d e0ae95e0aebfe0aea3e0af8de0aea3e0aeaee0af8d e0ae87 | Pathivu News
விளையாட்டு

மகளிர் டி20 உலகக் கிண்ணம் இந்திய அணி இலங்கையணி இன்று மோதல்

9-வது மகளிர் 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp