உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

ஜப்பானில் இளையோருக்கு வேலை வாய்ப்பு, சந்தர்ப்பத்தை தவறவிடாதீர்கள்.

  • Jan 8, 2026 - 06:39 PM
  • 0 Comments

ஜப்பானின் மின்சார பொறியியல் துறையில் இலங்கை இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் ஜப்பானை தளமாகக் கொண்ட ‘என்டர்பிரைஸ் யுனைடெட் கோ-ஒப்பரேட்டிவ்’ நிறுவனத்துக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் நடைபெற்றது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், என்டர்பிரைஸ் யுனைடெட் கோ-ஒப்பரேட்டிவ் நிறுவனத்தின் தலைவர் கசுஹிரோ ஹன்சாக்கி மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் லால் ஹெட்டியாராச்சி ஆகியோர் தங்களது நிறுவனங்களின் சார்பில் கையெழுத்திட்டனர். இந்த […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

44 இலட்ச மாணவர்களுக்கு சீருடை தயார்- கல்வியமைச்சு அறிவித்தது

  • Jan 8, 2026 - 06:35 PM
  • 0 Comments

இந்த மாதம் நாடு முழுவதும் உள்ள 44 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்களுக்கு இலவச பாடசாலை சீருடைகள் வழங்கப்படவுள்ளதாக கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில்முறை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், அரச மற்றும் அரசு உதவி பெறும் பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களுடன், அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் கல்வி கற்கும் பிக்குகள் மற்றும் பொதுமாணவர்களும் உள்ளடக்கப்படுவார்கள் என அமைச்சு தெரிவித்துள்ளது. இலவச சீருடை வழங்கும் இந்தத் திட்டம், சீன மக்கள் குடியரசு […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

பிரித்தானியா இலங்கைக்கு வர்த்தக சலுகையை வழங்கியுள்ளது.

  • Jan 8, 2026 - 06:29 PM
  • 0 Comments

இலங்கை ஆடைத் தொழில்துறைக்கு பிரித்தானிய அரசு முக்கிய வர்த்தக சலுகையை வழங்கியுள்ளதாக கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் அறிவித்துள்ளது. பிரித்தானிய அரசு அறிவித்துள்ள தளர்த்தப்பட்ட வர்த்தக விதிகளின் கீழ், இலங்கை ஆடை உற்பத்தியாளர்கள் உலகின் எந்த நாட்டிலிருந்தும் நூறு சதவீத மூலப்பொருட்களை பெற்றுக்கொள்ளும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், முன்னர் நடைமுறையில் இருந்த பிராந்திய மூலப்பொருள் கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டுள்ளன. இந்த புதிய விதிமுறைகளின் கீழ், இலங்கை ஆடை உற்பத்திகளுக்கு பிரித்தானிய சந்தையில் சுங்க வரியில்லா அணுகல் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

இலங்கை வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் 5 வருட மூலோபாய ஒத்துழைப்பு உடன்படிக்கை செய்ய அமைச்சரவை அனுமதி

  • Jan 6, 2026 - 05:34 PM
  • 0 Comments

இலங்கை பல்கலைக்கழகங்களின் உலக தரவரிசையும் ஆய்வுத் திறனும் உயர்வடையச் செய்யும் நோக்கில், இலங்கை மற்றும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான ஐந்து வருட மூலோபாய ஒத்துழைப்பு உடன்படிக்கைகளுக்கு அமைச்சரவை உத்தியோகபூர்வ அனுமதி வழங்கியுள்ளது. இந்த முன்மொழிவு கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சரான பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவினால முன்வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 2026 ஆம் ஆண்டை இலக்காகக் கொண்டு முன்னெடுக்கப்படும் உயர்கல்வித் துறையின் சர்வதேச மயமாக்கல் திட்டத்தின் ஒரு பகுதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.  

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

EPF க்கு பதிலாக ஓய்வூதிய திட்டம்?

  • Jan 6, 2026 - 05:23 PM
  • 0 Comments

தனியார் துறை ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊழியர் சேமநல நிதி தொகையை ஒரே தடவையில் வழங்குவதற்கு பதிலாக, ஓய்வுக்கால ஓய்வூதியமாக வழங்கும் புதிய முறையை அறிமுகப்படுத்த அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக தொழிலாளர் துறை பிரதிப் அமைச்சர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், ஊழியர்கள் ஓய்வுபெற்ற பின்னர் அவர்களின் சமூக பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவே இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதாக கூறினார். எனினும், ஊழியர் சேமநல நிதி தொகையை ஒரே தடவையில் பெற்றுக்கொள்ளும் போது, தனியார் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

பெற்றோல் டீசல் விலை உயர்வு

  • Jan 6, 2026 - 09:14 AM
  • 0 Comments

இன்றிரவு நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் திருத்தப்படுவதாக பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. அதன்படி, ஒரு லிட்டர் ஓட்டோ டீசல் விலை 2 ரூபாவால் உயர்த்தப்பட்டுள்ளது. சூப்பர் டீசல் ஒரு லிட்டருக்கு 5 ரூபா அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், 95 ஒக்டோன் பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 5 ரூபாவாலும், மண்ணெண்ணெய் ஒரு லிட்டருக்கு 2 ரூபாவாலும் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கிடையில், 92 ஒக்டோன் பெட்ரோலின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

உலகம்

வெனிசுலாவுக்கு எதிரான அமெரிக்க நடவடிக்கை – சீன ஜனாதிபதி கண்டனம்

  • Jan 5, 2026 - 07:23 PM
  • 0 Comments

உலக வல்லரசுகள் பிற நாடுகளின் வளர்ச்சிப் பாதைகளை மதிக்க வேண்டும் என சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் வலியுறுத்தியுள்ளார். வெனிசுலாவில் அமெரிக்கா திடீரென அதிகாரத்தை கைப்பற்றியதையும், ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை நாடு கடத்தியதையும் மறைமுகமாகக் கண்டிக்கும் வகையில் அவர் இந்த கருத்தை வெளியிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. உலகம் தற்போது பெரும் மாற்றங்களையும் குழப்பங்களையும் எதிர்கொண்டு வருவதாகவும், ஒருதலைப்பட்சமான மற்றும் மிரட்டல் நடவடிக்கைகள் சர்வதேச ஒழுங்கை பாதிப்பதாகவும் ஜி ஜின்பிங் குறிப்பிட்டுள்ளார். பிற நாடுகளின் மக்கள் சுதந்திரமாகத் தேர்ந்தெடுக்கும் வளர்ச்சி […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

தந்தையும் தனயனும் 9ம் திகதி வரை கம்பி எண்ணுகின்றார்கள்

  • Jan 5, 2026 - 07:00 PM
  • 0 Comments

நிதி மோசடி விசாரணை பிரிவினரால் இன்று (ஜனவரி 5) முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது இளைய மகன் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் வத்தளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், ஜனவரி 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் அறிவித்தது. இவர்களுக்கு விடுக்கப்பட்ட அழைப்புக்கிணங்க வாக்குமூலம் அளிக்க நிதி மோசடி பிரிவில் முன்னிலையாகியிருந்தபோது, முன்னாள் அமைச்சரும் அவரது மகனும் அப்பிரிவினரால் கைது செய்யப்பட்டனர். சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான பாரவூர்தியை தவறாக பயன்படுத்தி அரசாங்கத்திற்கு […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

அரசியலமைப்பு பேரவையிலிருந்து விலகுமாறு அறிவிக்கவில்லை- சிறிதரன் எம்.பி.

  • Jan 5, 2026 - 06:29 PM
  • 0 Comments

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அரசியலமைப்பு பேரவையிலிருந்து விலகுவதை தொடர்பில், தமிழரசுக் கட்சியிடமிருந்து தனக்கு தனிப்பட்ட உத்தியோகபூர்வ கடிதம் வந்ததில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார். அந்த விடயம் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து தொவித்த சிறிதரன், தமிழரசுக் கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் வெளியிட்ட பணிப்புரை என்பது கட்சியின் உள்நிலைத் தீர்மானம் என தெரிவித்ள்ளார். இது தொடர்பாக தனிப்பட்ட கடிதம் கிடைத்தால் மட்டுமே மேலதிக விளக்கம் தரமுடியும் என்பதையும் குறிப்பிட்டார். தமிழரசுக் கட்சியின் கொள்கைகளுக்கு மாறாகவும், அரசாங்கத்திற்கு சார்பாகவும் […]

வணிகம்

யாழ்ப்பாணம்: வளர்ச்சி, வாய்ப்புகள் மற்றும் சவால்கள் – ஒரு பார்வை

  • Jan 5, 2026 - 05:43 PM
  • 0 Comments

யாழ்ப்பாணம், இலங்கையின் வடக்கு மாகாணத்தின் தலைநகராக, கடந்த சில ஆண்டுகளில் சமூக, பொருளாதார மற்றும் தொழில்துறை வளர்ச்சியில் முக்கிய பாத்திரம் வகித்து வருகிறது. கடந்த 30 ஆண்டுகளாக நாட்டு உள்நாட்டுப் போர்கள் மற்றும் சுற்றுப்புற சூழல் காரணமாக பின்னடைவு அடைந்த யாழ்ப்பாணம், இன்று மீண்டும் முக்கிய வணிக மற்றும் முதலீட்டு இடமாக திகழ்கிறது. பிஸ்னஸ் ஜேர்னலிசத்தின் பார்வையில், இந்த நகரம் வழங்கும் வாய்ப்புகள் மற்றும் எதிர்கால சவால்களை அடிப்படையாகக் கொண்டு விவாதிப்போம். பொருளாதார சூழல் யாழ்ப்பாணத்தின் பொருளாதாரத் […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp