மருத்துவப் பணிப் புறக்கணிப்பு: முடங்கும் மருத்துவமனைகள்
இலங்கையில் அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று முதல் தொழிற்சங்க நடவடிக்கையை மேலும் தீவிரமாக்கும் என்று எச்சரித்துள்ளது. இதன்படி, நாடு முழுவதும் பல மருத்துவமனைகளில் தற்காலிக கடமைகள் அல்லது பதிலீட்டு கடமைகள் வழங்குவதை வாபஸ் பெறுகின்றனர். தற்காலிக கடமைகளுக்காக மருத்துவர்கள் குறிப்பிட்ட அளவு சம்பளம் பெறுவதாக இருந்தாலும், இதுவரை சம்பளம் வழங்கப்படாத நிலை ஏற்பட்டுள்ளதாக அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உதவி செயலாளர் டாக்டர் ஹன்சமால் வீரசுரிய கவலை வெளயிட்டுள்ளார் இதற்கிடையில், தீவிரமாக மருத்துவ நிபுணர்கள் குறைவு […]









