ஆசிரியர்கள் பற்றாக்குறை: அரசுப் பள்ளிகளில் கல்விப் பின்னடைவு
நாடெங்கும் உள்ள 3,000க்கும் மேற்பட்ட அரசுப் பாடசாலைகளில்; 10 ஆசிரியர்களுக்கும் குறைவாக உள்ளதாக மக்கள் தொகை மற்றும் புள்ளிவிவரத் துறை தகவல்கள் காட்டுகின்றன. 2025 ஆம் ஆண்டுக்கான புள்ளிவிவரங்கள்படி, நாட்டில் 10,047 பாடசாலைகள் உள்ளன. இதில் 3,065 பாடசாலைகளில் ஆசிரியர் எண்ணிக்கை 10-க்குக் குறைவாக இருக்கிறது, அவற்றில் ஒரு பாடசாலை தேசியப் பாடசாலையாகும். மேலும், 1,645 அரசுப் பாடசாலைகளில் மாணவர்கள் எண்ணிக்கை 50-க்கு குறைவாக உள்ளது. இந்தப் பாடசாலைகளில் ஒரு தேசியப் பாடசாலை மற்றும் 1,644 மாகாணப் […]









