செய்திகள் விளையாட்டு

மே.இ.தீவுகளை வீழ்த்தி டி20 தொடரைக் கைப்பற்றிய இலங்கை!

  • Oct 18, 2024 - 04:25 AM
  • 0 Comments

சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி 09 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது. தம்புள்ளையில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அந்த அணி 20 ஓவர்கள் நிறைவில் 08 விக்கெட்டுக்களை இழந்து 162 ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் அதிகபட்சமாக அணித்தலைவர் Rovman Powell 37 ஓட்டங்களையும், Gudakesh Motie 32 […]

உள்ளூர்

கனடாவில் வசிக்கும் நம்மவரின் யாழ்ப்பாண சொத்தை ஆட்டைய போட்டவர்களை அள்ளியது யாழ் பொலிஸ் குழு

  • Oct 17, 2024 - 09:21 PM
  • 0 Comments

கனடாவில் புலம் பெயர்ந்து வாழும் நபர் ஒருவர் மானிப்பாய் பகுதியில் உள்ள அவரது ஆதனங்கள் சிலவற்றுக்கு யாழ்ப்பாணத்தை சேர்ந்த நம்பிக்கைக்குரிய ஒருவருக்கு அற்றோனித் தத்துவத்தை வழங்கி இருந்தார். சந்தேக நபர் தனக்கு அற்றோனித் தத்துவத்தில் வழங்கப்படாத அதிகாரத்தை பயன்படுத்தி வேறு சில ஆதனங்களை மோசடியாக உரிம மாற்றம் செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது இந்நிலையில் பாதிக்கப்பட்டவரான கனடாவை சேர்ந்த நபர் யாழ் . மாவட்ட குற்றத்தடுப்பு பொலிசாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து இரு […]

யாழ்ப்பாணத்திலிருந்து செய்தி,இலங்கையிலிருந்து சமீபத்திய செய்தி,தமிழ் செய்தி,உடனுக்குடனான செய்தி இலங்கை,இலங்கை செய்தி,தமிழ் இலங்கை செய்தி,லோஷன்,a.r.v.லோஷன்,sri lanka news,tamil sri lanka news,breaking news sri lanka,latest breaking news,news from jaffna,tamil news,lanka tamil,tamil lanka news,இலங்கை தமிழ்,breaking news tamil,jaffna news,tamilcomedy,tamilmusic,tamilmovies,tamilculture,tamilfood,tamilfashion,tamilsports,tamiltravel செய்திகள்

அரசியலை வைத்து பணம் உழைக்கும் தேவை எனக்கில்லை – டில்ஷான் திலகரத்ன

  • Oct 17, 2024 - 08:12 AM
  • 0 Comments

  கிரிகெட் போட்டிகளில் சம்பாதித்துவிட்டேன். எனவே அரசியலில் வந்து பணம் உழைக்கும் தேவை எனக்குக் இல்லையென ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் களுத்துரை வேட்பாளர் திலகரத்ன டில்ஷான் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது’ இப்போது புதியவர் ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியம் வாகன பெர்மிட் உள்ளிட்ட சலுகைகளை இல்லாது செய்துள்ளார். நாம் விளையாட்டுப் போட்டிகளில் சம்பாதித்துவிட்டோம். எனவே அரசியலில் பணம் சம்பாதிக்க வேண்டியத் தேவை எமக்கு கிடையாது. ஐக்கிய ஜனநாயகக் குரல் எனும் […]

உள்ளூர் செய்திகள்

யாழ் இளைஞன் ஐரோப்பா எல்லையில் பரிதாபமாக மரணம்.

  • Oct 16, 2024 - 07:33 PM
  • 0 Comments

ஐரோப்பா எல்லைப் பகுதியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டதாக தெரியவருகின்றது யாழ்.கோப்பாய் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒரு வருடங்களுக்கு முன்னர் அரபு நாடு ஒன்றில் இருந்து ஐரோப்பா நாடுக்கு செல்ல முயற்சி செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது சிறு வயதிலேயே தந்தையை இழந்த இளைஞர் உறவினர்கள் உதவியுடன் ஐரோப்பா நாட்டுக்கு செல்ல முயன்றுள்ளார் கடந்த (14-10-2024) இன்று 8 பேர் கொண்ட இளைஞர் குழு ஐரோப்பா ரஷ்யா எல்லையை கடக்க முயற்சித்த நிலையில் இளைஞன் உயிரிழந்துள்ளான் […]

செய்திகள்,தமிழ்செய்திகள்,யாழ்ப்பாணம்செய்திகள்,இலங்கைசெய்திகள,ஈழத்தமிழர்,தமிழகசெய்திகள். பதிவுசெய்திகள், உள்ளூர் செய்திகள்

சனநாயகத்திற்கான சிறந்த முன்னுதாரணம் இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் என்கிறார் ஜப்பான் தூதர்

  • Oct 16, 2024 - 12:52 PM
  • 0 Comments

அண்மையில் நடைபெற்று முடிந்த இலங்கையின் ஜனாதிபதி தேர்தலானது ஜனநாயகத்திற்கான சிறந்த முன்னுதாரணம் என இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகோசி ஹிடேகி புகழாரம் பாடியுள்ளார் ஜனாதிபதி தேர்தல் அமைதியான சனநாயக ரீதியிலான ஆட்சி மாற்றத்திற்கான நாட்டின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளாhர் மாற்றத்திற்காக இலங்கை மக்கள் வெளிப்படுத்தியுள்ள அர்ப்பணிப்பு ஊக்கமளிப்பதாக உள்ளதாக்ள ஜப்பான் தூதுவர் மகிழச்சி வெளியிட்டுள்ளார் இலங்கை மக்கள் சனநாயகத்தின் மீதான நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்த அவர் அமைதியான இலங்கையை உருவாக்குவதற்கு அனைத்து மக்களும் ஒன்றிணைவார்கள் என்ற […]

செய்திகள்,தமிழ்செய்திகள்,யாழ்ப்பாணம்செய்திகள், உள்ளூர்

மூன்று நாட்கள் காலக்கெடு வழங்கியது அரசு உதய கம்மன்பிலவுக்கு

  • Oct 16, 2024 - 12:00 PM
  • 0 Comments

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான இமாம் மற்றும் அல்விஸ் விசாரணைக்குழு அறிக்கைகள் மறைத்து வைத்திருப்பது குற்றம் என அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்தார். எனவே அவற்றை உரிய தரப்பினரிடம் ஒப்படைப்பதற்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவுக்கு அரசாங்கம் 3 நாட்கள் கால அவகாசம் கொடுத்துள்ளது உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் ஓய்வுபெற்ற நீதியரசர்களான இமாம் மற்றும் அல்விஸ் ஆகியோர் சமர்ப்பித்த அறிக்கைகளை புதிய அரசு 7 நாட்களுக்குள் வெளியிட வேண்டும் என்று உதய கம்மன்பில […]

உள்ளூர்

ரயில் இயந்திரத்தில் தீப்பரவல்

  • Oct 15, 2024 - 02:33 PM
  • 0 Comments

களுத்துறையில் இருந்து மருதானைக்கு இயக்கப்படவிருந்த ரயிலின் இயந்திரத்தில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. களுத்துறை ரயில் நிலையத்திற்கு அருகில் வைத்து இவ்வாறு தீ விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக  கரையோர ரயில் மார்க்கத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.. இன்று (15) காலை 7 மணியளவில் களுத்துறையில் இருந்து பயணிக்க ஆரம்பித்த ரயில் களுத்துறை ரயில் நிலையத்திற்கு அருகில் தீப்பிடித்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ரயிலின் பின் இயந்திரத்தில் தீ பரவியதையடுத்து களுத்துறை மாநகரசபையின் தீயணைப்புப் பிரிவினர் தீயை அணைத்துள்ளனர். தீ […]

உள்ளூர்

மீனவர்களுக்கான எரிபொருள் சலுகை

  • Oct 15, 2024 - 02:08 PM
  • 0 Comments

மீனவ சமூகங்களுக்கு ஒக்டோபர் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் விசேட எரிபொருள் சலுகையை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. விவசாயம், காணி, கால்நடை, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. 2024.10.01 ஆம் திகதி முதல் அடுத்த 06 மாத காலத்துக்கு இந்த நிவாரணம் வழங்கப்படும். நாட்டின் பொருளாதார நெருக்கடி காரணமாக மீன்பிடித் தொழிலில் ஏற்பட்டுள்ள பாதிப்பைக் குறைத்து மீன்பிடித் தொழிலை மீட்டெடுப்பது தொடர்பில் […]

உள்ளூர்

யாழில் ஆறு ஆசனங்களையும் வெல்லுவோம் வைத்தியர் அருச்சுனாவின் கருத்து

  • Oct 15, 2024 - 01:21 PM
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் நேற்றைய தினம் திங்கட்கிழமை (15) நடைபெற்ற வேட்பாளர் அறிமுகம் நிகழ்வில் வைத்தியர் இராமநாதன் அர்சுனா உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். எங்களுடைய அரசியல் பயணம் ஏழைகளுக்கான அரசியல் பயணமாக இருக்கும். மக்களின் தேவைக்காக ஆளுமை மிக்கவர்களை ஒன்றிணைந்து , பாதை மாறி போகும் தமிழ் தேசியத்தை சரியான பாதைக்கு கொண்டுவருவோம். தமிழ் தேசியம் பேசும் போலி தேசியவாதிகளை இனம் கண்டு உள்ளோம். அதனால் சமூக பொறுப்புள்ள துடிப்புள்ள இளையோரை நாடாளுமன்றத்துக்கு கொண்டு செல்ல […]

உள்ளூர்

போலித் தமிழ்த் தேசியவாதிகளை நிராகரிக்க வேண்டும்!

  • Oct 14, 2024 - 04:03 AM
  • 0 Comments

முள்ளிவாய்க்கால் யுத்தத்துக்குப் பின்னரான தமிழ் அரசியல் போலித் தமிழ்த் தேசிய வாதிகளால் திசைதிருப்பப்பட்டு வருகிறது. இவர்களால் தமிழ்த் தேசியத்தைச் சிங்களத் தேசியத்துக்குள் கரைக்கும் நிகழ்ச்சிநிரல் திட்டமிட்டு மிகவும் நாசூக்காக முன்னெடுக்கப்படுகிறது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளரை நிராகரித்து சஜித் பிரேமதாசாவுக்கு வாக்களிக்கக் கோரியவர்கள் இவர்கள்தான். இன்னொருபுறம் தமிழ்த்தேசியம் பேசும் அரசியல்வாதிகளே மதுபானச்சாலை அனுமதி பத்திரங்களைப் பெற்று விற்றுச் சம்பாத்தியம் செய்கிறார்கள். இந்தப் போலித் தமிழ்த்தேசியவாதிகளையும் போதை வியாபாரிகளையும் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் அடியோடு நிராகரிக்க […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp