உள்ளூர்

கனடாவில் வசிக்கும் நம்மவரின் யாழ்ப்பாண சொத்தை ஆட்டைய போட்டவர்களை அள்ளியது யாழ் பொலிஸ் குழு

e0ae95e0aea9e0ae9fe0aebee0aeb5e0aebfe0aeb2e0af8d e0aeb5e0ae9ae0aebfe0ae95e0af8de0ae95e0af81e0aeaee0af8d e0aea8e0aeaee0af8de0aeaee0aeb5 | Pathivu News
Pathivu News
Jaffna Police

கனடாவில் புலம் பெயர்ந்து வாழும் நபர் ஒருவர் மானிப்பாய் பகுதியில் உள்ள அவரது ஆதனங்கள் சிலவற்றுக்கு யாழ்ப்பாணத்தை சேர்ந்த நம்பிக்கைக்குரிய ஒருவருக்கு அற்றோனித் தத்துவத்தை வழங்கி இருந்தார்.

சந்தேக நபர் தனக்கு அற்றோனித் தத்துவத்தில் வழங்கப்படாத அதிகாரத்தை பயன்படுத்தி வேறு சில ஆதனங்களை மோசடியாக உரிம மாற்றம் செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது

இந்நிலையில் பாதிக்கப்பட்டவரான கனடாவை சேர்ந்த நபர் யாழ் . மாவட்ட குற்றத்தடுப்பு பொலிசாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து இரு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரையும்; நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை பிணையில் நீதிமன்று அனுமதி அளித்ததாக தெரிவிக்கப்படுகின்றது

 

You may also like

e0aeb0e0aebee0ae9ce0aeaae0ae95e0af8de0aeb7e0ae95e0af8de0ae95e0aeb3e0af81e0ae95e0af8de0ae95e0af81 e0ae8ee0aea4e0aebfe0aeb0e0aebee0aea9 | Pathivu News
உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
e0aeaee0af81e0aeb2e0af8de0aeb2e0af88e0aea4e0af8de0aea4e0af80e0aeb5e0aebfe0aeb2e0af8d e0aeb5e0aeb0e0af8de0aea4e0af8de0aea4e0ae95 e0aea8 | Pathivu News
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp