சினிமா

தல அஜித்தின் வைரலாகும் லேட்டஸ்ட் செல்ஃபி சொடஸ்

  • Oct 18, 2024 - 03:15 PM
  • 0 Comments

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் தல அஜித் குமார் என்பது யாவரும் அறிந்ததே இப்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படங்களில் நடித்து வருகிறார். அஜித்தின் அடுத்த படமாக குட் பேட் அக்லி அடுத்த பொங்கலுக்கு வெளிவந்து பொங்க உள்ளது. சினிமா மட்டுமல்லாது பைக் ரைடிங் செல்வதில் தல அஜித் ஆர்வம் கொண்டவர் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ரேசிங் பந்தயத்திலும் கலந்து கொள்ளும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். இதனிடையே அஜித் குமார் எடுத்துக் கொண்ட […]

உலகம்

நடிகர் தளபதி விஜயின் ரசிகன் மட்டுமே நான் என புஸ்சி ஆனந்த் தெரிவிப்பு

  • Oct 18, 2024 - 02:57 PM
  • 0 Comments

சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் பேசினார் அப்போது அவர் தெரிவித்ததாவது வருகிற வீதியெங்கும் வைக்கப்பட்ட பெனர்கள் மற்றும் வரவேற்பு பதாதைகள் சிறப்பாக இருந்தது. ஆனால் அதில் ஒன்றில் நிரந்தர பொதுச்செயலாளர் என்று எழுதப்பட்டு இருந்தது. தலைவர் எனக்கு பொதுச்செயலாளர் பதவி மட்டும் வழங்கியுள்ளார். அது நிரந்தரமா? இல்லையா? என்பதை முடிவு செய்ய வேண்டியது நமது தலைவர் தளபதி தான் என புஸ்சி ஆனந்த் தெரிவித்துள்ளார். சட்டமன்ற […]

உலகம்

ஹமாஸ் இயக்க தலைவர் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்ட கடைசி விநாடிகளை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது .

  • Oct 18, 2024 - 02:35 PM
  • 0 Comments

அண்மையில் காசா எல்லையில் ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டார். நீண்ட தேடலுக்கு பின் தெற்கு காசா எல்லையில் வைத்து ஹமாஸ் தலைவர் யாஹ்ஸா சின்வார் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்தது. சின்வார் கொலை ஹமாஸ் இயக்கத்தின் வீழ்ச்சிக்கான ஆரம்பம் என இஸ்ரேல் பிரதமர் தெரிவித்தார். ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொலை செய்யப்பட முன்னர் ஒளிப்பதிவு செய்யப்பட்ட கடைசி விநாடிகளின் ஒளிபதிவைஇஸ்ரேல் பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ளது. இஸ்ரேல் பாதுகாப்பு துறையின் உத்தியோக்ப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ள […]

உள்ளூர் செய்திகள்

மகிந்தவின் இளைய புத்தாவுக்கு டுபாய் வங்கியில் 1000 மில்லியன் டொலர்களாம்? ரணிலும் சந்திரிகாவும் அடிபாடு

  • Oct 18, 2024 - 12:58 PM
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதியின் இளைய மகன் ஒருவர் துபாயில் வங்கியில் ஆயிரம் மில்லியன் அமெரிக்க டொலர்களை சேமித்து வைத்திருப்பது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதிகள் ரணிலுக்கும் சந்திரிகாவுக்கும் ஒரே மேடையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இலங்கை பட்டயக்கணக்காளர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்விலேயே இந்த சம்பவம் நடைபெற்றது. முன்னாள் ஜனாதிபதியின் கடைசி மகன் துபாயில் 1000 மில்லியன் அமெரிக்க டொலர்களிற்கு மேல் மறைத்து வைத்திருப்பதாக 2015 இல் நல்லாட்சி அரசாங்கம் கண்டுபிடித்தது.ஆனால் அரசாங்கம் அதனை மீட்டு நாட்டிற்கு கொண்டுவரமுடியவில்லை என சந்திரிகா […]

உள்ளூர் செய்திகள்

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு புதிய தலைவர் நியமிக்கப்ட்டுள்ளார்.

  • Oct 18, 2024 - 12:16 PM
  • 0 Comments

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவராக சிரேஷ்ட பேராசிரியர் கபில செனவிரத்ன நியமனம் செய்யப்பட்டுள்ளார். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவராக இருந்த சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தலைவர் பதவியை இராஜினாமா செய்ததை தொடர்ந்து புதிய தலைவராக சிரேஷ்ட பேராசிரியர் கபில செனவிரத்ன நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

செய்திகள்

கத்தோலிக்க மக்களின் இரத்தத்தில் உதயகம்மன்பில அரசியல் செய்யக்கூடாது என்கிறது கத்தோலிக்க திருச்சபை

  • Oct 18, 2024 - 12:05 PM
  • 0 Comments

ஈஸ்ட்டர் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு குழுக்களை அமைக்குமாறு ரணில் விக்கிரமசிங்கவை திருச்சபை கோரவில்லையென அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். பிவித்துரு ஹெல உறுமய தலைவர் குழப்பங்களை ஏற்படுத்தவேண்டாம் எனவும் சிஐடியினர் விசாரணைகளை மேற்கொள்ள அனுமதிக்கவேண்டும் என ஊடக பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ வேண்டுகோள் விடுத்துள்ளார். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக ஓய்வுபெற்ற சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரவிசெனிவரட்ண நியமிக்கப்பட்டதோ அல்லது ஷானி அபயசேகர மீண்டும் பணிக்கமர்த்தப்ட்டமை பற்றி கத்தோலிக்க திருச்சபைக்கு […]

உள்ளூர் செய்திகள் வணிகம்

யாழ் வணிகர் கழக ஆண்களுக்கு பெண்கள் வகுப்பெடுத்தார்கள்

  • Oct 18, 2024 - 11:38 AM
  • 0 Comments

ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் பெண் வேட்பாளர்கள் யாழ்ப்பாண வணிகர் கழகத்தின் உறுப்பினர்களுடன் நேற்று; கலந்துரையாடினர். எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் வன்னி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் முன்னாள் போராளியான கருணாநிதி யசோதினி, யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட வேட்பாளர் சசிகலா ரவிராஜ் ஆகியோரே யாழ்ப்பாண வணிகர் கழகத்தின் தலைவர் உட்பட்ட பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினர். தேர்தலில் பெண் வேட்பாளரின் முக்கியத்துவம், பெண்கள் அரசியலில் ஈடுபடுவதன் நோக்கம் தொடர்பிலேயே கலந்துரையாடப்பட்டது. இதில் கட்சி ஆதரவாளர்கள், போராளிகள் நலம்புரிச் சங்க தலைவர் ஈஸ்வரன், […]

உள்ளூர் செய்திகள்

விக்னேஸ்வரன், சுமந்திரன், டக்ளஸ் சாணக்கியன் அனைவரும் ஊழல்வாதிகள் – கஜேந்திரக்குமார்.

  • Oct 18, 2024 - 11:21 AM
  • 0 Comments

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடந்த 16 ஆம் திகதி முல்லைத்தீவு ஊடக அமையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினர். இதன்போது கருத்து தெரிவித்த அவர், தமிழ்தேசிய மக்கள் முன்னணி வடகிழக்கில் உள்ள 5 தேர்தல் மாவட்டங்களில் மட்டுமே போட்டியிடுகின்றது இலங்கையில் இரண்டு தேசங்கள் அங்கிகரிக்கப்பட வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே தமிழ் தேசிய மக்கள் முன்னணியிடம் உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார் எங்கள் தேச அந்தஸ்து என்பது தவிர்க்கமுடியாத தேவைப்படுகின்ற ஒரு நிலைப்பாடு இந்த […]

உள்ளூர்

மன்னாரில் தமிழரசு கட்சி தேர்தல் செயற்பாட்டு அலுவலகம் திறந்து வைப்பு

  • Oct 18, 2024 - 10:30 AM
  • 0 Comments

தமிழரசு கட்சியின் மன்னார் மாவட்டத்திற்கான பிரதான கட்சி அலுவலகம் நேற்று (17) மாலை மன்னார் தாழ்வுபாடு பிரதான வீதியில் தமிழரசு கட்சி வேட்பாளரும் சட்டத்தரணியுமான செல்வராஜ் டினேஸனால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது மன்னார் மாவட்ட தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் கட்சி சார் தேர்தல் செயற்பாடுகளை முன்னெடுக்கும் முகமாகவும் குறித்த அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது அத்துடன் தமிழரசு கட்சியின் இளைஞர்களுக்கான கூட்டமும் மன்னார் தனியார் விடுதியில் நடைப்பெற்றதுமன்னார் மாவட்டத்தில் பல கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள் ஒன்றுகூடலுக்கு வருகை […]

சொத்துக்களை கொள்ளையடிக்கும் அமைச்சர்களது விதத்தையை வெளிப்படுத்திய மைத்திரி..!

  • Oct 18, 2024 - 05:48 AM
  • 0 Comments

அமைச்சர்கள் எவ்வாறு அரசாங்க சொத்துக்களை கொள்ளையடிக்கிறார்கள் என்பதை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டியுள்ளார்.   செயலாளர்கள் மற்றும் பிரதம கணக்காளர்களுக்கு தெரியாமல் அமைச்சர்களால் திருட முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.   இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவகத்தின் 45ஆவது தேசிய மாநாட்டில் உரையாற்றிய அவர், அமைச்சின் செயலாளர்கள் மற்றும் தலைமைக் கணக்காளர்கள் அமைச்சரின் முன்மாதிரியைப் பின்பற்றத் தொடங்குவதாகவும், இந்த நடைமுறை பின்னர் கீழ்மட்டத்துக்கு செல்வதாகவும் மைத்திரிபால தெரிவித்துள்ளார். இதேவேளை, கோரப்படாத கொள்வனவுகள் தவிர்ந்த ஏனைய அனைத்து […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp