சினிமா

தல அஜித்தின் வைரலாகும் லேட்டஸ்ட் செல்ஃபி சொடஸ்

e0aea4e0aeb2 e0ae85e0ae9ce0aebfe0aea4e0af8de0aea4e0aebfe0aea9e0af8d e0aeb5e0af88e0aeb0e0aeb2e0aebee0ae95e0af81e0aeaee0af8d e0aeb2 | Pathivu News
Pathivu News
நடிகர் தல அஜித் குமார்

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் தல அஜித் குமார் என்பது யாவரும் அறிந்ததே
இப்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படங்களில் நடித்து வருகிறார்.

அஜித்தின் அடுத்த படமாக குட் பேட் அக்லி அடுத்த பொங்கலுக்கு வெளிவந்து பொங்க உள்ளது.

சினிமா மட்டுமல்லாது பைக் ரைடிங் செல்வதில் தல அஜித் ஆர்வம் கொண்டவர்
அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ரேசிங் பந்தயத்திலும் கலந்து கொள்ளும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.
இதனிடையே அஜித் குமார் எடுத்துக் கொண்ட செல்ஃபி போட்டோக்கல் வெளியாகி உள்ளது.

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp