செய்திகள்

யாழில் தொடரூந்து மோதியது பரிதாபகரமாக உயிரிழந்தார் மாற்றுத்திறனாளியான குடும்பஸ்தர்.

  • Nov 2, 2024 - 11:22 AM
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் ரயிலில் மோதி மாற்றுத்திறனாளியான குடும்பஸ்தர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை ((01) உயிரிழந்துள்ளார். சுண்டுக்குழி பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய செவிப்புலனற்ற அருளானந்தன் யேசுதாசன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யேசுதாசன் நேற்றையதினம் கச்சேரி வீதியில் உள்ள தொடரூந்து கடவையைக் கடக்க முற்பட்ட போது தொடரூந்து மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்ட பின் சடலம் உறவினர்களிடம் […]

செய்திகள்

சுமந்திரனுக்கு வெளிவிவகார அமைச்சு பதவியை வழங்க ஜனாதிபதி இணக்கமாம் உதய கம்மன்பில தெரிவிப்பு

  • Nov 2, 2024 - 10:55 AM
  • 0 Comments

  இலங்கை தமிழரசுக் கட்சி பொதுத்தேர்தலின் பின்னர் தேசிய ஜேவிபி அரசுடன் இணையுமென உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். அத்துடன் எம். ஏ. சுமந்திரனுக்கு வெளிவிவகாரத்துறை அமைச்சு பதவியை வழங்கவும், சமஷ்டியாட்சி முறைமையிலான புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கும் ஜனாதிபதி தமிழ் தரப்புக்கு உத்தரவாதமளித்துள்ளதாக பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார். கொழும்பில் நேற்று (01) இடம்பெற்ற சர்வஜன சக்தியின் தொகுதி அமைப்பாளர்களுடனான கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் […]

உள்ளூர்

இளைஞர்கள் அனுரகுமாரவுக்கு பின்னால் அணி திரள்வது உண்மையில் ஒரு மாயை-செந்தில்நாதன் மயூரன்!

  • Nov 1, 2024 - 06:37 PM
  • 0 Comments

மாவீரர் வீரர் வாரத்தின் போதே அனுர அரசின் உண்மை வெளிவருமென முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், ஜனநாய தமிழ் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட வேட்பாளருமான செந்தில்நாதன் மயூரன் தெரிவித்துள்ளார் வவுனியாவில் அமைந்துள்ள ரெலோ அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். வடக்கு- கிழக்கு பகுதியிலும் தமிழ் இளைஞர்கள் அனுரகுமாரவுக்கு பின்னால் அணி திரள்வது போன்ற ஒரு நிலமை இருக்கிறது. அது உண்மையில் ஒரு மாயை என தெரிவித்த அவர் நாடாளுமன்ற […]

உள்ளூர்

யாழ்ப்பாணம், வல்லை – அராலி வீதியை முற்றாக திறக்க வேண்டும் என பிரதேச வாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • Nov 1, 2024 - 06:16 PM
  • 0 Comments

வல்லை – அராலி வீதியில் தெல்லிப்பளை கட்டுவான் சந்தி பகுதியில் இருந்து அச்சுவேலி தோலாக்கட்டி சந்தி வரையிலான வீதி கடந்த 3 தசாப்தத்திற்கு மேல் இராணுவ உயர்பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது பலாலி வீதியில் உள்ள வசாவிளான் சந்தியில் இருந்து அச்சுவேலி தோலாகட்டி சந்தி வரையிலான சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரமான வீதி இன்று (01) திறந்து விடப்பட்டது எஞ்சிய வீதி இராணுவ இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்திற்குள்ளேயே காணப்படுகிறது. அதனையும் தேர்தலுக்கு முன் மக்கள் பாவனைக்கு விடுவிக்க […]

உள்ளூர்

கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் துப்புரவு செய்யும் வேலைகள் ஆரம்பம்

  • Nov 1, 2024 - 02:15 PM
  • 0 Comments

யாழ். கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தின் முன்பாக கஜேந்திரனும் அவரது அணியினரும் இன்று (01) களையகற்றி சுத்தம் செய்ய தொடங்கியுள்ளனர் எதிர்வரும் 27ஆம் திகதி மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் இன்றிலிருந்து மாவீரர் துயிலும் இல்லத்தில் துப்புரவுப் பணிகளில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப்பணியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனும் அவரது ஆதரவாளர்களும் இணைந்து செய்து வருகின்றனர்

செய்திகள்

சர்வதேச நாணயநிதிய குழு இலங்கைக்கு விஜயம்- ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் பணிப்பாளர்

  • Nov 1, 2024 - 12:20 PM
  • 0 Comments

இலங்கையின் விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் (நுகுகு) கீழ் மீண்டும் மீளாய சர்வதேச நாணய நிதியத்தின் குழு விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யும் என அவ் அமைப்பின் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் பணிப்பாளர் கிருஷ்ண ஸ்ரீனிவாசன் தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியம் நடத்திய விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். புதிய அரசாங்கம் பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இலங்கைக்கு வந்து ஜனாதிபதி மற்றும் குழுவினருடன் ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களை மேற்கொண்டனர். […]

செய்திகள்

ஐ.நா.வின் சனத்தொகை நிதியத்தின் இலங்கைக்கான பிரதமரை சந்தித்தார்

  • Nov 1, 2024 - 12:07 PM
  • 0 Comments

ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி குன்லே அடனி பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தார். இலங்கை அரசியல் களத்தில் மகளிர் பிரதிநிதித்துவம் தொடர்பில் அதிகரிப்பதனை அடனி பாராட்டியுள்ளார் ஆண் – பெண் சமத்துவம் மற்றும் மகளிரை பலப்படுத்துவதற்கு இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கி வரும் ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியத்தின் அர்ப்பணிப்பை அவர் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார் இந்த கூட்டத்தில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய ஆண் – பெண் சமத்துவம், பெண்களின் பொருளாதார […]

உள்ளூர்

யாழில் ஒன்றேகால் கிலோ மீற்றர் வீதி 34 ஆண்டின் பின் மக்கள் பயன்படுத்த அனுமதி

  • Nov 1, 2024 - 10:32 AM
  • 0 Comments

யாழ்ப்பாணம் பலாலி வீதி – வசவிளான் சந்தி – தோலகட்டி சந்தி வரையிலான வீதி 34 ஆண்டுகளுக்கு பின் பொது மக்கள் பாவனைக்காக இன்று (01) காலை 6.00 மணி தொடக்கம் அனுமதிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் பலாலி வீதியில் வசாவிளான் மத்திய கல்லூரியில் இருந்து வசாவிளான் சந்தி அதிலிருந்து அச்சுவேலி வீதியில் தோலகட்டி வரையிலான சுமார் 1.250 கிலோமீற்றர் வரையான வீதி மக்கள் பாவனைக்காக இராணுவத்தினர் இன்று திறந்து வைத்துள்ளனர் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த இந்த பிரதேசம் வடக்கு […]

செய்திகள்

கொழும்பில் துப்பாக்கிச் சூடு – சந்தேக நபர் கைது

  • Nov 1, 2024 - 08:20 AM
  • 0 Comments

கொழும்பு கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் ஆட்டோவில் சென்ற நபரை சுட்டுக் கொன்றதாக சந்தேகிக்கப்படும் சந்தேக நபரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். கடந்த மாதம் 16ஆம் திகதி கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாதம்பிட்டிய மயானத்திற்கு ஆட்டோவில் பயணித்த நபரை காரில் பயணித்த இனந்தெரியாத நபர்கள் சுட்டுக்கொன்றனர் இந் நிலையில், இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்த சந்தேகநபர்கள் பயணித்த காரின் சாரதியான 35 வயதுடைய புளூமண்டல் பகுதியைச் நபரொருவர் கடந்த ஒக்டோபர் 28ஆம் திகதி கிராண்ட்பாஸ் […]

செய்திகள்

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி சமஸ்டியை தீர்வாக ஏற்கிறது –எம்.ஏ. சுமந்திரன்

  • Nov 1, 2024 - 08:04 AM
  • 0 Comments

தமிழ் மக்கள் 75 வருட காலமாக நியாயமான அரசியல் மாற்றத்தை எதிர்பார்த்துள்ளனர் தமிழ் மக்கள் விரும்பிய அரசியல் மாற்றத்திற்கு தெற்கு மக்களின் வகிபங்கு இருக்கவில்லை. தேசிய மக்கள் சக்தி கூறி ஆட்சி பீடம் ஏறிய பின் அவர்களின் தேர்தல் கால வாக்குறுதிகள் ஒன்றன் பின் ஒன்றாக சறுக்க தொடங்கி விட்டது. ஜேவிபியினர் எதிர்கட்சி ஆசனத்தில் இருந்தபோது பயங்கரவாத தடை சட்டத்தை நீக்குவது என்ற கோரிக்கையை இணைந்து முன் வைத்தனர். பயங்கரவாத தடுப்பு சட்டம் முற்றாக நீக்க வேண்டும் […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp