ரணில் விக்கிரமசிங்கவிடம் இருந்து செல்வம் அடைக்கலநாதன் பெருந்தொகை பணத்தை பெற்றார்- ரெலோவின் நிர்வாக செயலாளர் குற்றச்சாட்டு
ரெலோ அமைப்பின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் உடனடியாக தலைமை பொறுப்பில் இருந்து விலக வேண்டும் என ரெலோவின் நிர்வாக செயலாளரும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான விந்தன் கனகரட்ணம் வேண்டுகோள் விடுத்துள்ளாhர் யாழ் . ஊடக அமையத்தில் நேற்று (7) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார இது தொடர்பில் அவர் கருத்திடுகையில் பல குற்றவியல் வழக்குகளோடு தொடர்புடையவரும் தமிழ் தேசியத்திற்கு எதிரான செயல்களை செய்கின்றவர்களும் யாழ் . […]









