14 ம்திகதி இரவு 7.30 மணிக்கு வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் – தேர்தல் ஆணைக்குழு
நாளை மறுதினம் பாராளுமன்ற தேர்தல் வாக்கெடுப்பு நிறைவடைந்ததும், இரவு 7.30 மணிக்கு வாக்குகள் எண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் எனத் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது தேர்தல் தொடர்பில் விசேட செய்தியாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைப்பபெற்ற போதே தேர்தல்கள் ஆணையாளர் இவ்வாறு தெரிவித்தார் அதில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் வீடுகளிலேயே இருந்து தேர்தல் முடிவுகளை அவதானிக்குமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுத்த தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்க கொண்டாட்டங்களில் ஈடுபடுவதனை தவிர்த்து […]









