செய்திகள்

மண்டையிலிருந்த கொண்டையை மறந்த சபாநாயகர் அசோகரன்வல

  • Dec 6, 2024 - 06:04 PM
  • 0 Comments

சபாநாயகர் அசோகரன்வல ஒரு பட்டதாரி என்பதை அவர் நிரூபிக்கவேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார் சபாநாயகரால் தான் பட்டதாரி என்பதை நிரூபிக்க முடியாவிட்டால் அவர் தனது பதவியை இராஜினாமா செய்யவேண்டும் என தெரிவித்துள்ள மகிந்ததேசப்பிரிய தேசிய மக்கள் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். நேர்மையான அதிகாரியாய் இருந்து ஓய்வு பெற்றுள்ள மகிந்த தேசப்பிரிய இவ்வாறு சொன்னதால் தற்போதைய சபாநாயகர் அசோகரன்வல ஓல். எல் தாண்டவில்லையா என மக்கள் […]

செய்திகள்

ஸ்பெயின் நாட்டுப் பெண் சுற்றுலாப் பயணியை தாக்கி கைப்பேசியை பறித்த இருவருக்கு விளக்கமறியல்

  • Dec 6, 2024 - 05:53 PM
  • 0 Comments

கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி சென்ற உடரட்ட மெனிக்கே தொடரூந்தில் பயணித்துக்கொண்டிருந்த வெளிநாட்டுப் பெண்ணொருவரை தடியால் தாக்கிவிட்டு, அவரது கையடக்கத் தொலைபேசியை பறித்ததாக கூறப்படும் இருவர் வட்டவளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். விசாரணைகளின் பின்னர், இரு சந்தேக நபர்களும் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட்டபோதுஇருவரையும் எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார். வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரொசல்ல மற்றும் விக்டன் பகுதிகளைச் சேர்ந்த 23 மற்றும் 26 வயதுகளை […]

செய்திகள்

வவனியாவில் கொரிய நிறுவனத்தின் திண்மக்கழிவு முகாமைத்துவ திட்டம்

  • Dec 6, 2024 - 05:38 PM
  • 0 Comments

இலங்கையின் சுற்றாடல் மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட திண்மக்கழிவு மேலாண்மை திட்டத்தை ஊவா மற்றும் வட மாகாணங்களில் செயற்படுத்துவதற்கு கொரிய சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் முன்வந்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், பதுளை மற்றும் வவுனியா மாவட்டங்களில் திண்மக்கழிவு மேலாண்மை முகாமைத்துவத்தின் சவால்களை எதிர்கொள்ள 11 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்வதற்கு கொரிய சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இலங்கையின் சுற்றாடல் மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்துவதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

செய்திகள்

ஊடக்துறை கட்டுப்படுத்தும் திட்டம் எதுவுமில்லை -ஜனாதிபதி

  • Dec 6, 2024 - 04:10 PM
  • 0 Comments

அனைத்து பிரஜைகளுக்கும் சிறந்த வாழ்க்கைத்தரத்தை ஏற்படுத்தும் பணியில் ஊடகங்களை வெளிநபர்களாக அன்றி அரசின் பங்குதாரர்களாக கருதுவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துளார். இலத்திரனியல் ஊடக நிறுவனங்களின் பிரதானிகளை இன்று ஜனாதிபதி அவரது அலுவலகத்தில் சந்தித்த போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். சிறந்த அரசியல் கலாசாரத்தை மக்கள் எதிர்பார்ப்பதாகவும், அதற்காகவே தற்போதைய அரசாங்கத்தை மக்கள் தெரிவு செய்துள்ளதாகவும், மக்கள் எதிர்பார்க்கும் புதிய அரசியல், சமூக மற்றும் பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு இணையுமாறு அனைத்து ஊடக நிறுவனங்களுக்கும் ஜனாதிபதி அழைப்பு […]

செய்திகள்

சிறுமி கொலை சிறுமியின் தாயின் இரண்டாவது கணவர் கைது

  • Dec 6, 2024 - 01:20 PM
  • 0 Comments

14 வயது சிறுமி கொலை செய்து சடலத்தை கட்டுமான வேலை நடைப்பெற்று வந்த கழிவறை குழியில் வீசிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கம்பஹாவில் இந்த கொடூர சம்பவம் நடைப்பெற்றுள்ளது கடந்த 2ஆம் திகதி முதல் தனது 14 வயது மகள் காணாமல் போயுள்ளதாக கம்பஹா, அகரவிட்ட பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் நேற்று (5) இரவு கம்பஹா பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார். 14 வயது சிறுமி காணாமல் போனதன் பின்னிணியில் தனது இரண்டாவது கணவர் மீது சந்தேகம் […]

செய்திகள்

கோபா குழுவின் தலைவர் பதவி எதிர்க்கட்சிக்கு

  • Dec 6, 2024 - 01:09 PM
  • 0 Comments

அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் தலைவர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சபைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு அல்லது கட்சித் தலைவர்கள் கூட்டம் தொடர்பில் இன்று (6) பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவவாறு தெரிவித்தார். அது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க, ‘அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் தலைவர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு வழங்க முடிவு செய்துள்ளோம். இன்று காலை பாராளுமன்ற […]

செய்திகள்

அநுர அரசிலும் மதுவரி அனுமதிப்பத்திரம் வழங்கப்படும்

  • Dec 6, 2024 - 11:12 AM
  • 0 Comments

மதுவரி அனுமதிப் பத்திரங்களை வழங்குவதில் ஒழுங்கான பொறிமுயொன்றைப் கடைப்பிடிக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பணிப்புரை விடுத்தார். மதுவரித் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் நேற்று (05) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இவ்வாறு உத்தரவுட்டுள்ளார் அதிகாரிகள் தமது அதிகாரங்களைப் பயன்படுத்தி சட்டத்திற்கு முரணான விடயங்களை மேற்கொள்ளக் கூடாது எனவும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் சட்டத்தை அமுல்படுத்துவது அவசியம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார் ஜனாதிபதி, உரிய நேரத்தில் வரி அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார். […]

செய்திகள்

பிரிட்டன் சென்ற நம்மவர்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்

  • Dec 6, 2024 - 10:52 AM
  • 0 Comments

கடந்த மூன்று வருடகாலமாக டியாகோகார்சியா தீவில் சிக்குண்ட இலங்கை தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்கள் பிரிட்டன் சென்றமையால் நிம்மதி பெருமூச்சி வெளியிட்டுள்ளனர். இந்து முத்திரத்தின் தீவான டியாகோ கார்சியாவில் மிகமோசமான நிலையில் மாட்டியிருந்தவர்கள் பிரிட்டன் சென்று சேர்ந்துள்ள நிலையில் தங்கள் உயிர் திரும்பிவந்துள்ளதாக தெரிவித்துள்ளனர் 47 இலங்கை தமிழர்கள் திங்கட்கிழமை இரவு பிரிட்டனிற்கு வந்து சேர்ந்துள்ளதை சட்டத்தரணிகளும் அவர்களிற்காக குரல் கொடுத்தவர்களும் நீதிக்கான பெரும் தினம் என வரவேற்றுள்ளனர். லண்டனிற்கு வந்து சேர்ந்தவர்களில் 12 சிறுவர்களும் உள்;ளனர். இவர்கள் தற்போது […]

செய்திகள்

வடகிழக்கில் மழைக்கான சாத்தியம் உள்ளது- வானிலை அதிகாரி

  • Dec 6, 2024 - 10:22 AM
  • 0 Comments

வடகிழக்கு மாகாணங்களில் ,டைக்கிடையே மழை பெய்யக்கூடும் என சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் எதிர்வு கூறியுள்ளார் சப்ரகமுவ, மேல் மற்றும் தென் மாகாணங்களின் பல ,டங்களிலும் அத்துடன் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் பல ,டங்களிலும் மாலை அல்லது ,ரவு வேளைகளில் மழை அல்லது ,டியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் உள்ளது நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சீரான வானிலை காணப்படும். மட்டக்களப்பு தொடக்கம் திருகோணமலை ஊடாக காங்கேசன்துறை வரையான கடல் பிராந்தியங்களின் சில […]

செய்திகள்

10 அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசுகிறேன்;- ஐநாவின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி

  • Dec 5, 2024 - 07:07 PM
  • 0 Comments

நீண்டகாலமாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகள் 10 பேரின் விடுதலை குறித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் பேசுவதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி மார்க் அன்ட்ரூ பிரென்ஞ் வாக்குறுதியளித்துள்ளார். தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கும், ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி மார்க் அன்ட்ரூ பிரென்ஞ்சுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (05) கொழும்பில் நடைபெற்றது. இந்த அரசாங்கத்துக்கு பாராளுமன்றத்தில் மூன்றில் […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp