உள்ளூர்

சாவகச்சேரி செயலாளருக்கு என்ன தெரியும்? வர்த்தகர் கேள்வி. காணொளி இணைப்பு

  • Dec 18, 2024 - 09:07 AM
  • 0 Comments

யாழ்ப்பாணம் சாவகச்சேரி செயலாளருக்கு சாவகச்சேரியைப்பற்றி என்ன தெரியும் என சாவகச்சேரி வர்த்தகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்? சாவகச்சேரி நகரசபை செய்லாளர் வர்த்தக நிலையங்களை திறந்த கேள்வி பத்திரம் விடுத்து ஏனைய மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு வர்த்தக கட்டிடங்களை கொடுத்தமை தொடர்பிலேயே ஈரண்பாடு எழுந்துள்ளது

உள்ளூர்

மின்சாரம் தாக்கி பசுவொன்று பலியானது, யார் கரணம்? காணொளி இணைக்கப்பட்டுள்ளது

  • Dec 18, 2024 - 08:39 AM
  • 0 Comments

யாழ்ப்பாணம் தட்டாதெரு சந்திக்கருகில மின்சாரம் தாக்கி நேற்று மாலை பசுவொன்று பலியானது அது தொடர்பில் பிரதேச வாழ் மக்கள் மின்சாரம் இவ்வாறு வீதியில் வந்தால் பொது மக்களுக்கு என்ன பாதுகாப்பு என மின்சார சபை உத்தியோகஸ்த்தரை மக்கள் வினாவினர் மின்சார சபையா? மாநகர சபையா? டெலிகொம் நிறுவனமா? யார் காரணம்.  

உலகம் செய்திகள்

இஸ்ரேல் – ஹமாஸ் போர்நிறுத்த பேச்சுவார்த்தை மீண்டும் ஆரம்பம்!

  • Dec 18, 2024 - 03:14 AM
  • 0 Comments

இஸ்ரேலுக்கும் ஹமாஸூக்கும் இடையிலான போர்நிறுத்த பேச்சுவார்த்தை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த போர்நிறுத்த பேச்சுவார்த்தையில் பணயக்கைதிகளை விடுவிப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் பாலஸ்தீன அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி பி.பி.சி இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. அதேநேரம் இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரும் குறித்த பேச்சுவார்த்தை முன்னோக்கி செல்வதாகக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் கடந்த வாரங்களில் அமெரிக்கா, கட்டார் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் தங்களது மத்தியஸ்த செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பித்துள்ளன. இதையும் படியுங்கள்>குண்டு வெடிப்பில் ரஷ்ய பாதுகாப்புப் […]

உலகம் செய்திகள்

குண்டு வெடிப்பில் ரஷ்ய பாதுகாப்புப் படைத் தலைவர் பலி

  • Dec 18, 2024 - 02:46 AM
  • 0 Comments

ரஸ்சியாவின் மாஸ்கோவில் இடம் பெற்ற குண்டு வெடிப்பில் ரஷிய பாதுகாப்பு படைத்தலைவர் உயிரிழந்துள்ளார் தடை செய்யப்பட்ட ரசாயன ஆயுதங்களை உக்ரைன் மீது பயன்படுத்தியதாக அந்நாட்டு நீதித்துறை அதிகாரிகள் கிரில்லோவ் மீது குற்றம்சாட்டினர் ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நேற்று குடியிருப்பு கட்டடம் ஒன்றின் அருகே குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் ரஷிய இராணுவத்தின் ரசாயன, உயிரியல் மற்றும் கதிர்வீச்சு பாதுகாப்புப் படைகளுக்கு தலைமை தாங்கிய இகோர் கிரில்லோவ் கொல்லப்பட்டார். மாஸ்கோவில் உள்ள ரியாசான்ஸ்கி அவென்யூவில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் வாயிலில் […]

இந்தியா செய்திகள்

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மீண்டும் கைது!

  • Dec 18, 2024 - 02:25 AM
  • 0 Comments

கஞ்சா வைத்திருந்ததாக தேனி மாவட்ட போலீசார் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பல்வேறு தடைகளை தாண்டி இந்த வழக்கு உள்பட பல்வேறு வழக்குகளில் ஜாமின் பெற்று சமீபத்தில் விடுதலை ஆனார். இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் ஆஜராகாததால் நீதிமன்றம் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது. இதனைத் தொடர்ந்து நேற்று போலீசார் சவுக்கு சங்கரை கைது செய்துள்ளனர். முன்னதாக, பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் பெண் போலீஸ் குறித்தும், போலீஸ் அதிகாரிகள் பற்றியும் பாலியல் […]

உலகம் செய்திகள்

30 வருடங்களுக்குப் பின் நகரத் தொடங்கிய உலகின் மிகப்பெரிய பனிப்பாறை!

  • Dec 18, 2024 - 02:12 AM
  • 0 Comments

உலகின் மிகப்பெரிய பனிப்பாறை என்று அறியப்படும் A23A சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக எந்த நகர்வும் இல்லாமல் ஒரே இடத்தில் இருந்த நிலையில் தற்போது மீண்டும் நகரத் தொடங்கியுள்ளது. லண்டனில் உள்ள கிரேட்டர் லண்டன் நகரை விட இருமடங்கு பெரிய அளவில் சுமார் ஒரு டிரில்லியன் டன் எடையுள்ள இந்த பனிப்பாறை, 1986 ஆம் ஆண்டு அண்டார்டிகாவின் ஃபில்ச்னர் பனிக்கட்டியில் இருந்து உடைந்தது. அன்றிலிருந்து, வெட்டெல் கடலில் தெற்கு ஓர்க்னி தீவுகளுக்கு அருகில் கடலின் அடிப்பகுதி சேற்றில் […]

கனடா செய்திகள்

ரொறன்ரோவில் இடம் பெற்ற வீதி விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழப்பு!

  • Dec 18, 2024 - 02:01 AM
  • 0 Comments

ரொறன்ரோ வடமேற்கு பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வாகனம் ஒன்றில் மோதுண்ட குறித்த பாதசாரி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. ரொறன்ரோவின் வெஸ்டன் மற்றும் ரொஜர்ஸ் வீதிகளுக்கு அருகாமையில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளது. விபத்தில் படுகாயம் அடைந்திருந்த பாதசாரியை மீட்டு முதலுதவிகள் வழங்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதித்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர். எவ்வாறு எனினும் காயமடைந்த நபருக்கு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சைகள் பலனின்றி உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது. என்ன காரணத்தினால் இந்த விபத்து ஏற்பட்டது என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை. இந்த […]

கனடா செய்திகள்

ரொறன்ரோவில் வேலையற்றோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

  • Dec 18, 2024 - 01:53 AM
  • 0 Comments

கனடாவின் ரொறன்ரோவில் வேலையற்றோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கோவிட் பெருந்தொற்றுக்குப் பின்னர் இவ்வாறு அதிகளவானோர் வேலைவாய்ப்பின்மையினால் பாதிக்கப்பட்டுள்ளமை இதுவே முதல் சந்தர்ப்பமாகும். கடந்த நவம்பர் மாத புள்ளிவிபர தகவல்களின் அடிப்படையில் இந்த விடயம் தெரிய வந்துள்ளது. ரொறன்ரோவில் சுமார் 3 இலட்சத்து 80 ஆயிரம் பேர் தொழில் தேடிக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. கனடிய புள்ளி விபரவியல் திணைக்களம் இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது.   இதையும் படியுங்கள்>கனேடிய பிரதிப் பிரதமர் திடீரென பதவி விலகியுள்ளார். https://studio.youtube.com/channel/UCH1DavrHcT165zBxt3eG7Tg/videos/short?filter=%5B%5D&sort=%7B%22columnType%22%3A%22date%22%2C%22sortOrder%22%3A%22DESCENDING%22%7D

உள்ளூர் செய்திகள்

இன்றைய செய்திகளின் தொகுப்பு…!(காணொளி)

  • Dec 18, 2024 - 01:09 AM
  • 0 Comments

கல்லாநிதிகள் கலாநிதி என்டதால புதிய சபாநாயகரானார் ஜகத் விக்கிரமரத்ன யாழ் பருத்தித்துறையில் சுமார் 2 ஆயிரம் பேருக்கு எலிக்காய்ச்சல் அர்ச்சுனா எம்பி யின் பதவி பறிபோகுமா? புதிய திருப்பம் மகிந்தவுக்கும் கோட்டாவுக்கும் மட்டும் பாதுபாப்பு செலவீனம் 1017 மில்லியன் ருபா தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கையர்களை அகதிகள் என விழிக்கின்றார் வடக்கு மாகாண ஆளுநர்  செல்வாக்கிழக்கும் டொக்டர் அர்ச்சுனா https://youtu.be/aYLveSlsb8U

செய்திகள்

மகிந்தவுக்கும் கோட்டாவுக்கும் மட்டும் பாதுபாப்பு செலவீனம் 1017 மில்லியன் ருபா

  • Dec 17, 2024 - 05:06 PM
  • 0 Comments

முன்னாள் 6 ஜனாதிபதிகளின் பாதுகாப்பு செலவினங்களாக ஒரு ஆண்டுக்கான செலவு 1448 மில்லியன் ரூபா என கணிப்பிடப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். செலவுக் குறைப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு விவரங்களில் இருந்து முப்படையினர் அடுத்த வாரம் முதல் விலக்கிக் கொள்ளப்படுவார்கள் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். இந் நடவடிக்கையை நியாயப்படுத்திய அமைச்சர், 2024 ஆம் ஆண்டின் கடந்த 11 மாதங்களில், டிசம்பர் 15 ஆம் திகதி வரையில் முன்னாள் ஜனாதிபதிகளின் […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp