கனடா செய்திகள்

கனடாவின் பொருளாதாரத்தில் முன்னேற்றம்!

  • Dec 25, 2024 - 01:27 AM
  • 0 Comments

கனடாவின் பொருளாதாரம் உயர்வடைந்துள்ளதாக புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி கடந்த ஒக்ரோபர் மாதம் பொருளாதாரம் 0.3 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது. சுரங்கத்தொழில், கனிய வள அகழ்வு, எரிவாயு அகழ்வு போன்ற துறைகளில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது? நான்கு மாதங்கள் தொடர்ச்சியாக பொருட்கள் உற்பத்தி துறையில் வீழ்ச்சி பதிவாகியிருந்த நிலையில் ஒக்ரோபர் மாதம் 0.9 வீத வளர்ச்சி பதிவாகியுள்ளது. இதையும் படியுங்கள்>ஐநாவுக்கும் சுற்றுலா அமைச்சுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது. https://www.youtube.com/@pathivunews

உள்ளூர் செய்திகள்

இன்றைய செய்திகளின் தொகுப்பு (காணொளி)24.12.2024

  • Dec 25, 2024 - 12:41 AM
  • 0 Comments

கிளிநொச்சியில் மதுபான சாலைகளை மூடுமாறு கோரி ஜனாதிபதிக்கு மகஜர் யாழ் மாவட்டத்தில் சுகாதாரத் திணைக்களம் அதிரடி நடவடிக்கை யாழ்ப்பாணத்தில் வர்த்தகர் தூக்கிட்டு தற்கொலை ஐநாவுக்கும் சுற்றுலா அமைச்சுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது. அரிசி இறக்குமதிக்கு அமைச்சர் அனுமதி https://youtu.be/XUBjvvAVIqA

செய்திகள்

ஐநாவுக்கும் சுற்றுலா அமைச்சுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது.

  • Dec 24, 2024 - 10:12 PM
  • 0 Comments

ஐநாவின் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கும் வெளிவிவகார அமைச்சு, வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் மற்றும் சுற்றுலா அமைச்சுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்படவுள்ளது. தற்போது காணப்படுகின்ற வளங்களைப் பயன்படுத்தி பரஸ்பர ரீதியாகப் பயன்களைப் பெற்றுக் கொள்வதற்கான வசதிகளை வழங்குவதற்கும் இயலுமை கிட்டும் வகையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது. குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் குறிப்பாக பேண்தகு அபிவிருத்திக்கான 2030 ஆம் ஆண்டு நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்துவதற்குரிய பயிற்சி மற்றும் கற்றல் ஒத்துழைப்புக்கள், இராஜதந்திரிகளுக்கான பயிற்சிகள், அனர்த்த இடர்களைக் குறைத்தல் […]

உள்ளூர்

யாழ் மாவட்டத்தில் சுகாதாரத் திணைக்களம் அதிரடி நடவடிக்கை

  • Dec 24, 2024 - 09:50 PM
  • 0 Comments

யாழ் மாவட்டத்தில் உணவு உற்பத்தி மற்றும் விற்பனை நிலையங்களின் சுகாதார நிலையை மேம்படுத்தும் நோக்குடன் வடமாகாண சுகாதாரப் பணிப்பாளரின் வழிகாட்டலின் கீழ் இன்று திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுள்ளது. அதன்படி இன்று யாழ்ப்பாணம் நல்லூர்இ உடுவில் ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது. இந்த பரிசோதனையில் சுகாதாரத்திணைக்களத்தை சேர்ந்த 9 குழுக்கள் களத்தில் இறங்கின இதனால் 76 உணவு கையாளும் நிலையங்கள் மேற்பார்வை செய்யப்பட்டதில் 28 உணவு கையாளும் நிலையங்களில் குறைபாடுகள் காணப்பட்டிருந்தன. 12 […]

உள்ளூர்

யாழ்ப்பாணத்தில் வர்த்தகர் தூக்கிட்டு தற்கொலை

  • Dec 24, 2024 - 09:37 PM
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் புகைப்பட நிறுவனம் நடத்திய உரிமையாளர் அது நட்டமடைந்ததால் நேற்று தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். கோண்டாவில் வடக்கு பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய புலவர் ரமேஸ்குமார் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், நேற்றிரவு அவரது மனைவி இரவு 11 மணியளவில் உணவு கொண்டு சென்றவேளை அவர் அவரது அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். உடனடியாக அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக […]

செய்திகள்

கிளிநொச்சியில் மதுபான சாலைகளை மூடுமாறு கோரி ஜனாதிபதிக்கு மகஜர்

  • Dec 24, 2024 - 08:20 PM
  • 0 Comments

கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகளவான மதுபான சாலைகள் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துக் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இப்போராட்டத்தின் போது அதிகரித்த மதுபான சாலைகளை மூடுமாறும் கோரி கிளிநொச்சி பசுமைப்பூங்கா முன்றலில் இருந்து ஆரம்பமாகி கிளிநொச்சி மாவட்ட செயலகம் வரை குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பேரணியைத் தொடர்ந்து ஜனாதிபதிக்கான கோரிக்கைகள் அடங்கிய மகஜரை மத தலைவர்கள் இணைந்து மாவட்ட அரச அதிபர் சு.முரளிதரனிடம் கையளித்துள்ளனர். இப்போது போராட்டத்தில் கிளிநொச்சி மாவட்டத்தின் சிவில் சமூக அமைப்புகள் மதத் தலைவர்கள் மற்றும் வர்த்தக […]

செய்திகள்

அரிசி இறக்குமதிக்கு அமைச்சர் அனுமதி

  • Dec 24, 2024 - 08:30 AM
  • 0 Comments

அரிசி தட்டுப்பாட்டை இல்லாதொழிப்பதற்கு எத்pர்வரும் ஜனவரி 10 ஆம் திகதி வரை அரிசியை இறக்குமதி செய்வதற்கு வர்த்தக அமைச்சர் இணக்கம் தெரிவித்துள்ளார் சந்தையில் நிலவும் அரிசி நெருக்கடிக்கு தீர்வாக, அரிசி இறக்குமதிக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் டிசம்பர் 20ஆம் திகதியுடன் நிறைவடைந்ததையடுத்து, இதுவரை இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட அரிசியின் அளவு 67,000 மெற்றிக் தொன்களாகும். எவ்வாறாயினும், அரசினால் இறக்குமதி செய்யப்படும் 70,000 மெற்றிக் தொன் அரிசியின் முதல் தொகுதி, இலங்கை அரச வர்த்தக (பொது) கூட்டுத்தாபனத்தினால் ஓர்டர் செய்யப்பட்ட […]

இந்தியா செய்திகள் விளையாட்டு

பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து திருமண வாழ்க்கையில் இணைந்துள்ளார்!

  • Dec 24, 2024 - 03:35 AM
  • 0 Comments

முன்னாள் உலக சாம்பியனான பி.வி. சிந்துவிற்கும் வெங்கட தத்தா சாய் என்பவருக்கும் நேற்று ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. நாளை ஐதராபாத்தில் இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. ஆனால் இன்னமும் தங்களது திருமண புகைப்படங்களை பி.வி. சிந்து வெளியிடவில்லை. இந்நிலையில், பி.வி. சிந்துவின் திருமண புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் வாழ்த்தியுள்ளார். இந்த புகைப்படம் தற்போது […]

செய்திகள் விளையாட்டு

வரலாற்று சாதனை படைத்த பாகிஸ்தான் கிர்க்கெட் அணி!

  • Dec 24, 2024 - 03:30 AM
  • 0 Comments

பாகிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடந்த டி20 தொடரை தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது. அடுத்து நடந்த ஒருநாள் தொடரின் முதல் இரு போட்டிகளில் பாகிஸ்தான் வென்று தொடரை 2-0 என கைப்பற்றியது. இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஜோகனஸ் பெர்கில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது. மழை காரணமாக போட்டி 47 ஓவராகக் குறைக்கப்பட்டது. […]

உலகம் செய்திகள்

‘திருநங்கை’ என்னும் பைத்தியக்காரத்தனத்தை ஒழிப்பேன் – டொனால்ட் டிரம்ப்

  • Dec 24, 2024 - 03:06 AM
  • 0 Comments

பழமைவாதியான டொனல்டு டிரம்ப் கடந்த நவம்பர் 5 ஆம் தேதி நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி ; தேர்தலில் வெற்றி பெற்றார். அடுத்த மாதம் இரண்டாவது முறையாக ஜனாதிபதி; பதவி ஏற்கும் டிரம்ப் பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். கடந்த 2016 முதல் 2020 வரையிலான டிரம்ப்பின் ஆட்சி காலத்தில் மக்கள் கடும் கட்டுப்பாடுகளை சந்தித்த நிலையில் இனி வரும் 4 வருடமும் அப்படியே அமையும் என்பதை அவரது முடிவுகள் வெளிப்படுத்துகின்றன. அந்த வகையில் அரிசோனாவின் பீனிக்ஸ் […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp