கிரிப்டோ மோசடி: கனடியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!
கனடிய பிரஜைகள் பெருமளவில் கிரிப்டோ மோசடியாளர்களிடம் ஏமாறுவதாக தெரிவிக்கப்படுகிறது. மில்லியன் கணக்கான டொலர்களை கனடியர்கள் இவ்வாறு இழப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆண்டில் ஆரம்பத்தில் கிரிப்டோ நாணயங்களில் முதலீடு செய்த ஒன்றாரியோ பிரஜைகள் சுமார் 23 மில்லியன் டொலர்களை இழந்துள்ளனர். கிரிப்டோ முதலீட்டு திட்டங்களில் பலர் இவ்வாறு பணத்தை முதலீடு செய்து பணத்தை இழந்துள்ளனர். பல்வேறு மோசடியாளர்கள் இவ்வாறு கிரிப்டோ நாணயங்களை அடிப்படையாகக் கொண்ட முதலீட்டு திட்டங்களை அறிமுகம் செய்து மோசடி செய்வதாகவும் இந்த விடயம் தொடர்பில் மக்கள் […]









