அம்பாறை மாவட்ட அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களுக்கான கருத்தரங்கு..!
இந்து அறநெறிப்பாடசலை ஆசிரியர்களுக்கான அறநெறிப்பாடசாலை பாடத்திட்டம் மறாறும் அபிவிருத்தி தொடர்பான கருத்தரங்கு நேற்றைய தினம்(02.03.2026) காரைதீவு சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த மணிமண்டபத்தில் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு ய. அனிருத்தனன் அவர்களின் தலமையில் இடம்பெற்றது. குறித்த நிகழ்விற்கு இந்து சமயகலாசார அலுலல்கள் திணைக்களத்தின் அறநெறிக்கு பொறுப்பான உதவி பணிப்பாளர் திருமதி அனந்தா அம்பிகைபாகன் அம்மையார் கலந்து கொண்டு அறநெறிப்பாடசாலையின் நோக்கம் எதிர்கால நடவடிக்கைகள், அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களின் பொறுப்புக்கள் கடமைகள் ஆக்கத்திறன் போட்டிகள், குருபூசை நிகழ்வுகள், […]









