யாழ். பல்கலை கறுப்பு கொடி விவகாரம் – 3 மாணவர்களை விசாரணைக்கு..!
சுதந்திர தினத்தன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் தேசியக் கொடி இறக்கப்பட்டு, கறுப்புக் கொடி ஏற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக பல்கலைக்கழக மாணவர்கள் மூவருக்கு யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர், கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் உள்ளிட்ட மூன்று மாணவர்களை விசாரணைக்கு வருமாறு பல்கலைக்கழக பதிவாளர் ஊடாக எழுத்து மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறித்த கடிதம் 13ஆம் திகதி திகதியிடப்பட்டு , 16ஆம் திகதியான நேற்றைய தினம் […]









