உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

கச்சத்தீவில் புலனாய்வாளர்கள் ஊடகவியலாளர்களை ஒளிப்படமெடுத்து அச்சுறுத்தல்

இது குறித்து மேலும் தெரிஎயவருவதாவது கச்சதீவு முன்னரங்க பகுதியில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்ட பின் கச்சதீவுக்குள் செல்ல விசேட அடையாள அட்டைகள் வழங்கி வைக்கப்பட்டது.

தொடர்ந்து ஊடகவியலாளர்கள் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில் ஊடகவியலாளர்கள் தொடர்ந்து அந்தோனியார் ஆலயத்தினை நோக்கி பயணித்த பொழுது சிவில் உடை தரித்து புலனாய்வாளர்கள் ஊடகவியலாளர்களை சூழந்து கொண்டு இந்தியாவில் இருந்தா வருகை தந்தீர்கள் ? ட்ரோன் கமரா கொண்டு செல்கிறீர்கள் என விசாரித்ததாக ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்

அத்துடன் ஊடகவியராளர்களை சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளார்கள்
இலங்கை ஊடகவியலாளர் அடையாள அட்டையை காண்பித்ததுடன் தம்மை சோதனைக்குட்படுத்திய சிவில் உடையில் இருந்தவர்களிடம் வினாவிய போது தாம் கடற்படை புலனாய்வாளர்கள் என அவர்கள் தெரிவித்துள்ளனர்

தொடர்ந்து எமது கைப்பைகளை சோதனையிடுமாறும் ட்ரோன் கமராவினை கொண்டு செல்லவில்லை என தெரிவித்த பொழுதும் ஊடகவியலாளர்களை புலனாய்வாளர்கள் ஒளிப்படமெடுத்தனர்.

தொடர்ந்து நீங்கள் எதற்காக புகைப்படம் எடுக்கின்றீர்கள் என ஊடகவியலாளர் புலனாய்வாளர்களுடன் முரன்பட்ட பொழுது குறித்த பகுதியில் தரித்து நின்ற கடற்படை ஊடக பிரிவினர் அவர்கள் ஊடகவியலாளர்கள் பரிசோதனை செய்தே அனுப்பி வைக்கப்பட்டனர் என தெரிவித்து ஊடகவியலாளர்களை செல்ல அனுமதி வழங்கியதாக ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp