Tuesday, December 24, 2024
Homeசெய்திகள்யாழ்ப்பாண நீதிமன்றத்திற்கு வரமாட்டேன் அடம் பிடிக்கின்றார் கோட்டாபாய இராஜபக்ஸ

யாழ்ப்பாண நீதிமன்றத்திற்கு வரமாட்டேன் அடம் பிடிக்கின்றார் கோட்டாபாய இராஜபக்ஸ

லலித்குகன் காணாமலாக்கப்பட்டமை தொடர்பிலான வழக்கிற்கு யாழ்ப்பாணம் நீதிமன்றம் தவிர வேறு எந்த நீதிமன்றத்திலும் ஆஜராக தயார் என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி தனது சட்டத்தரணி ரொமேஸ் சில்வா ஊடாக இன்று உயர்நீதிமன்றத்திற்கு இதனை தெரிவித்துள்ளார்.

மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பினை சவாலுக்கு உட்படுத்தும் விதத்தில் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது

கோட்டாபயவின் சட்டத்தரணி தனது கட்சிக்காரரின் பாதுகாப்பு கரிசனை குறித்து மன்றின் கவனத்திற்கு கொண்டுவரும் வகையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments