விளையாட்டு

உலகின் முதல்தர வீராங்கனைகளை வீழ்த்திய முதல் வீராங்கனையானார் அமெரிக்க மேடிசன் கீஸ்

e0ae89e0aeb2e0ae95e0aebfe0aea9e0af8d e0aeaee0af81e0aea4e0aeb2e0af8de0aea4e0aeb0 e0aeb5e0af80e0aeb0e0aebee0ae99e0af8de0ae95e0aea9e0af88 | Pathivu News

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது.

நேற்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் அமெரிக்காவின் மேடிசன் கீஸ், மற்றும் பெலாரசஸ் நாட்டின் அரினா சபலென்கா மோதினர்.
இதில் சபலென்காவை வீழ்த்திய மேடிசன் கீஸ் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்

இந்நிலையில், இறுதிப்போட்டியில் மேடிசன் கீஸ் உலகின் முதல்தர வீராங்கனையான அரினா சபலென்காவை வீழ்த்தினார்.

அரையிறுதிப் போட்டியில் உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக்கை வீழ்த்தியே வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

You may also like

e0aeaee0ae95e0aeb3e0aebfe0aeb0e0af8d e0ae9fe0aebf20 e0ae89e0aeb2e0ae95e0ae95e0af8d e0ae95e0aebfe0aea3e0af8de0aea3e0aeaee0af8d e0ae87 | Pathivu News
விளையாட்டு

மகளிர் டி20 உலகக் கிண்ணம் இந்திய அணி இலங்கையணி இன்று மோதல்

9-வது மகளிர் 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp