முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில முக்கியமான பாதுகாப்பு தொடர்பான ஆவணங்களை அரசிடம் கையளிப்பதற்காக வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத்தினை சந்திப்பதற்கு உதயகம்மன்பில முயற்சித்து வருவதாக தெரிவித்துள்ளாhர்
ஈஸ்ட்டர் தாக்குதல் குறித்த ஆவணங்களை மறைத்த விவகாரம் தற்போது திடீர் திருப்பம் பெற்றுள்ளது
பாதுகாப்பு தொடர்பான ஆவணங்களை பொது வெளியில் பகிரங்கப்படுத்துவதற்கு உதயகம்மன்பில தயாரில்லை என தெரிவித்துள்ளார்
தொடர்ந்து வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்திற்கு குறுஞ்செய்தியை அனுப்பியும் அதற்கும் அமைச்சரிடம் இருந்து பதில் இல்லை என உதயகம்மன்பில கவலை வெளியிட்டுள்ளாhர்
தொடர்ந்தும் முயற்சியை கைவிடாமல் அவரை தொடர்புகொள்வதற்கான அனுமதியை கோரி பதிவுதபால் மூலம் கடிதமொன்றை அனுப்பிய போதும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் பதிலளிக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது