Friday, January 10, 2025
Homeமுக்கிய செய்திகள்CLEAN SRILANKA திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்

CLEAN SRILANKA திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்

CLEAN SRILANKA  திட்டத்துடன் இணைந்து பொலிஸாரினால் ஆரம்பிக்கப்பட்ட போக்குவரத்து நடவடிக்கைகள் நாடு முழுவதும் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன.

ஊடுநுயுN ளுசுஐடுயுNமுயு திட்டத்திற்கு இணங்க, கொழும்பு உட்பட நாட்டின் பல பகுதிகளில் பேருந்துகள், முச்சக்கர வண்டிகள் மற்றும் பிற வாகனங்களில் இருந்து பாதுகாப்பற்ற சாதனங்களை அகற்றும் பணியை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்

நேற்று (08) பதில் பொலிஸ்மா அதிபர் மற்றும் தனியார் பேருந்து சங்கங்களுக்கு இடையில் நடைபெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து, பயணிகள் போக்குவரத்து வாகனங்களில் இருந்து தேவையற்ற உதிரி பாகங்களை அகற்ற 3 மாத கால அவகாசம் வழங்க பதில் பொலிஸ்மா அதிபர் இணக்கம் வெளியிட்டார்.

இருப்பினும், முச்சக்கர வண்டிகளை அலங்கரிக்கப்பதற்காக பயன்படுத்தப்படும் பாகங்களை விற்கும் கடை உரிமையாளர்கள், தங்கள் விற்பனை இப்போது சரிந்துவிட்டதாகக் கவலை வெளியிட்டுள்ளனர்

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments