Friday, January 10, 2025
Homeமுக்கிய செய்திகள்ஐ.எம்.எப்பின் அனுமதியுடன் அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிக்கப்படவுள்ளது

ஐ.எம்.எப்பின் அனுமதியுடன் அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிக்கப்படவுள்ளது

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு செய்யப்படவுள்ளதாக தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க இன்று (09) நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதி அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதில் சர்வதேச நாணய நிதியத்திற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும் பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளாhர்

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments