விளையாட்டு

டெஸ்ட் தரவரிசை – பும்ரா தொடர்ந்தும் முதலிடம்!

e0ae9fe0af86e0aeb8e0af8de0ae9fe0af8d e0aea4e0aeb0e0aeb5e0aeb0e0aebfe0ae9ae0af88 e0aeaae0af81e0aeaee0af8de0aeb0e0aebe e0aea4e0af8a | Pathivu News

ஆண்கள் டெஸ்ட் போட்டி பந்து வீச்சாளர் தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று (௦8) வெளியிட்டது.

டெஸ்ட் போட்டி பந்து வீச்சாளருக்கான தரவரிசையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.

2ஆவது இடத்தில் அவுஸ்திரேலியாவின் பெட் கம்மின்ஸ் மற்றும் 3ஆவது இடத்தில் தென்னாபிரிக்காவின் ரபாடா உள்ளனர்.

இந்த வரிசையில் 29 இடங்கள் முன்னேறி 10ஆவது இடத்தை அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஸ்காட் போலண்ட் பிடித்துள்ளார்.

இவர் இந்தியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரில் 3 போட்டிகளில் 21 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிரடி காட்டியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்>தீபச்செல்வனின் சயனைட் நாவல் சென்னையில் வெளியீடு

https://www.youtube.com/@pathivunews/videos

You may also like

e0aeaee0ae95e0aeb3e0aebfe0aeb0e0af8d e0ae9fe0aebf20 e0ae89e0aeb2e0ae95e0ae95e0af8d e0ae95e0aebfe0aea3e0af8de0aea3e0aeaee0af8d e0ae87 | Pathivu News
விளையாட்டு

மகளிர் டி20 உலகக் கிண்ணம் இந்திய அணி இலங்கையணி இன்று மோதல்

9-வது மகளிர் 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp