மாலை திருவிழா மாலை 4.30 மணிக்கு வசந்தமண்டப பூஜை இடம்பெற்று ,முருக பெருமான் வெளிவீதியுலா வரும் போது ஆலய வாயிலில் சொக்கப்பானை எரிக்கப்படும். அதனை தொடர்ந்து முருக பெருமான் வெளிவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தார்.
காணொளி இணைப்பு: https://www.facebook.com/reel/3157257621273539
What’s your Reaction?

