கொழும்பு ராமகிருஷ்ண மிஷன் ஆரம்பிக்கப்பட்டு 75 ஆவது ஆண்டு பவள விழாவை எதிர்கொள்வதை முன்னிட்டு, முதலாவது நிகழ்வு வெள்ளவத்தையிலுள்ள ராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நேற்று முந்தினம்(22.11.2026) இடம் பெற்றது.
இந்த நிகழ்விற்கு மேற்கு வங்கத்தின் ராமகிருஷ்ண மடம் மற்றும் ராமகிருஷ்ண மிஷன் துணைத் தலைவர் வணக்கத்திற்குரிய சுவாமி சுஹிதானந்தாஹி மகாராஜ், வருகை தந்திருந்தார்.
இதன் போது விவேகானந்த சங்கீத சாதனாலய மாணவர்களின் பண்ணிசை மற்றும் பஜனை நிகழ்வுகள் பெற்றன.
காணொளி இணைப்பு: https://www.facebook.com/reel/1157841416718809
What’s your Reaction?

