பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (27.10.2026) புதுக்கடை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
வழக்கு ஒன்றுடன் தொடர்புடைய விசாரணைகளுக்கு அமையவே அவர், சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
What’s your Reaction?

