பொலிஸாரின் உத்தியோகபூர்வ யூடியூப் சனல் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.
இப்போது அதன் கட்டுப்பாடு அதன் நிர்வாகிகளிடமிருந்து முற்றிலும் நழுவிவிட்டது.
இதனை விரைவில் மீட்டெடுக்க தேவையான பணிகளை தற்போது மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தமது முகநூல் பக்கத்தில் சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்