வவுனியா மாவட்டத்திலும் பிற்பகல் முதல் குறிப்பிடத்தக்க அளவு மழை பெய்து வருகின்றது. மாவட்டத்தின் பல பகுதிகளும் மழை மேகங்களால் சூழப்பட்டுள்ளதுடன், சில மணிநேரங்களாகத் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் சில வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.
காணொளி இணைப்பு : https://www.facebook.com/reel/2303153897084506
What’s your Reaction?

