உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

சாவகச்சேரியில் சிசுசெரிய சேவை ஆரம்பிப்பு..!

sisu seriya service launched in chavakachcheri | Pathivu News

தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மற்றும் வடமாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரி சபையினர் இணைந்து சிசுசெரிய சேவையை ஆரம்பித்துள்ளனர்

யாழ்ப்பாணம் , தென்மராட்சி பகுதிக்கான பாடசாலை சேவையான சிசுசெரிய சேவை இன்றைய தினம் வியாழக்கிழமை(24.09.2026) நுணாவில் சந்தியில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது

குறித்த பேருந்து சேவையானது, நுணாவில், மட்டுவில் தெற்கு , மட்டுவில் மத்தி, நுணாவில் சந்தி என பயணித்து, சாவகச்சேரி மகளிர் கல்லூரி , சாவகச்சேரி டிறிபேக் கல்லூரி , சாவகச்சேரி இந்துக்கல்லூரி மற்றும் சாவகச்சேரி இந்து ஆரம்ப பாடசாலை ஆகிய மனவர்க்ளுக்காக சேவையில் ஈடுபடவுள்ளது.

Pathivu News Pathivu News Pathivu News

You may also like

e0aeb0e0aebee0ae9ce0aeaae0ae95e0af8de0aeb7e0ae95e0af8de0ae95e0aeb3e0af81e0ae95e0af8de0ae95e0af81 e0ae8ee0aea4e0aebfe0aeb0e0aebee0aea9 | Pathivu News
உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
e0aeaee0af81e0aeb2e0af8de0aeb2e0af88e0aea4e0af8de0aea4e0af80e0aeb5e0aebfe0aeb2e0af8d e0aeb5e0aeb0e0af8de0aea4e0af8de0aea4e0ae95 e0aea8 | Pathivu News
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊