புதியவை ஈழம்

என் இனமே என் சனமே என்னை உனக்கு தெரிகிறதா..??

my people my community do you know me | Pathivu News
இந்த நினைவாலயம் இன்றைய இளையதலைமுறையினருக்கு தெரியாமல் இருக்கலாம் அவர்கள் அறிவதற்கான பதிவேற்றம்தான் இது
10.07.1991ம் ஆண்டு அன்று தொடங்கி கிட்டத்தட்ட 29நாட்கள் நடைபெற்ற ஆகாயகடல் வெளி நடவடிக்கை என்று முதல் முதலிலே வி.பு பெயர் சூட்டப்பட்டு நடாத்தப்பட்ட தாக்குதலில் வீ.சாவு அடைந்த 604பேரின் திருவுருவம் படங்களும் பொறிக்கப்பட்டு அவர்களின் நினைவாக கொடிகாமத்தில் A9வீதியில் நாவலடி பாடசாலையிலிருந்து கொடிகாமம் வரும்போது 300M தூரத்தில் வலது புறம் அமைந்திருந்த ஆனையிறவு நினைவாயலயம் 1992ம் ஆண்டு ஆடிமாதம் திறந்து வைக்கப்பட்டது.
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊