குடும்பத்துடன் சென்ற மோட்டார் சைக்கிளை மோதி விட்டு தப்பியோடிய சாரதி
நேற்று இரவு சுமார் 7.30 மணியளவில், சினமன் கார்டன் பொலிஸ் நிலையத்திற்கு அருகில், குடும்பத்துடன் மோட்டார் சைக்கிளில் சென்றவர்களை ஒரு முச்சக்கர வண்டி சாரதி மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளார்.
சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் அந்த வாகனத்தை துரத்திச் சென்று, வழி மறித்து வாகனத்தை நிறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
காணொளி இணைப்பு : https://www.facebook.com/reel/2837433126624952
What’s your Reaction?

