சாவு அறிவித்தல்!

சாவு அறிவித்தல்..!

death notice | Pathivu News

மந்துவிலை பிறப்பிடமாகவும், தாவாளை இயற்றாலை கொடிகாமத்தை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் கந்தையா சின்னப்பிள்ளை அவர்கள் 03/08/2026 அன்று திங்கட்கிழமை காலமானார். அன்னார் காலம் சென்றவர்களான சின்னத்தம்பி வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் புதல்வியும், காலம் சென்ற கந்தையா அவர்களின் அன்பு மனைவியும், காலம் சென்றவர்களான வேலுப்பிள்ளை கனகம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும் நாகேஸ்வரி, மங்களேஸ்வரி, உதயகுமார், ஐங்கரப்பிள்ளை, நடேசபிள்ளை, முருகதாஸ், நிமலதாஸ், ஆகியோரின் அன்பு தாயாரும் இராமசாமி, யோகேஸ்வரன், ஜெயலக்ஷ்மி, செல்வி, சாந்தனாயகி, யோகேஸ்வரி, ரோகினி, ஆகியோரின் அன்பு மாமியாரும் காலம் சென்றவர்களான கணபதிப்பிள்ளை , சேதுப்பிள்ளை, பொன்னையா, ஆறுமுகம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும் காலம் சென்ற மாணிக்கம் அவர்களின் அண்ணியும் காலம் சென்ற பாக்கியம் அவர்களின் மைத்துனியும் நிர்மலாதேவி , விமலாதேவி , அகிலாதேவி , நிர்மலன் ஆகியோரின் அன்பு பெரியம்மாவும் அன்னார் ஜெயந்தி, ஜெசிந்தா, ஜெவதனா, ஜெனந்தன், ஜெதரன், மதுரிகா, கஜேந்தினி ஆகியோரின் அம்மம்மாவும் அனுஷாந், ராகவி, விகாஸ், சங்கீர், டிலகர் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் திருக்குமார், சுமுகன், அருபா, கமலதாசன், மயூரன், ஆகியோரின் அன்புப் பேர்த்தியும்
அக்சரா, ஆருஜா, நீருஜா, சுவர்ணிகா, அஸ்விகா, சஸ்விகன், சர்விகா, ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதி கிரியைகள் 2026/08/06 அன்று வியாழக்கிழமை அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று காலை 11.00 மணியளவில் கொடிகாமம் இந்துமயானத்திற்கு நல்லடக்கத்திற்காக எடுத்து செல்லப்படும். இவ் அறிவித்தலை உற்றார் , உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல் குடும்பத்தினர்.
மகன் நாதன்:-0761723941
மகன் நடேஸ்:-0779265718
மகள் மங்களம்:- 0774248602

 

Pathivu News

 

You may also like

e0ae9ae0aebee0aeb5e0af81 e0ae85e0aeb1e0aebfe0aeb5e0aebfe0aea4e0af8de0aea4e0aeb2e0af8d | Pathivu News
சாவு அறிவித்தல்!

சாவு அறிவித்தல்…!

கிளிநொச்சி பூநகரி செல்லையா தீவை பிறப்பிடமாகவும் பூநகரி ஆலங்கேணியை வசிப்பிடமாகவும்
e0ae9ae0aebee0aeb5e0af81 e0ae85e0aeb1e0aebfe0aeb5e0aebfe0aea4e0af8de0aea4e0aeb2e0af8d 2 | Pathivu News
சாவு அறிவித்தல்!

சாவு அறிவித்தல்!

திரு சின்னத்துரை ஜெகநாதன் அன்னை மடியில் 25 பெப்ரவரி 1949
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp