படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள், ஊடகவியலாளர்கள் மீதான வன்முறை தாக்குதல் சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணைகளை மேற்கொள்ள வலியுறுத்தி இன்றைய தினம்(31.07.2026) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது,
அதன்போதே ஊடகவியலாளர்கள் மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

What’s your Reaction?

