மன்னார் நகர பேருந்து நிலையத்தில் உள்ள உணவகம் ஒன்றிற்கு முன்னால் நேற்று வியாழக்கிழமை (30.07.2026) காலை இரு தரப்பினர்களுக்கிடையில் இடம்பெற்ற வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியது.
தொடர்சசியாக குறித்த பகுதியில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பாக மன்னார் பொலிஸார் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என நலன் விரும்பிகள் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தை நேரில் பார்த்த பயணி ஒருவர் தனது கையடக்க தொலைபேசியில் பதிவு செய்து அனுப்பியுள்ளார்.
காணொளி இணைப்பு : https://www.facebook.com/reel/1530421784999004
What’s your Reaction?

