முழங்காவில் பகுதியில் சின்னக்கதிர்காமம் என்று அழைக்கப்படுகின்ற முருகன் ஆலயத்தில் மாம்பழத்திருவிழா ஆகிய நேற்று தினம்(26.07.2026) மாம்பழம் ஒன்று ஏல விலையில் ரூபா 6இலட்சம் விற்பனையாகியது குறிப்பிடத்தக்கது.
காணொளி இணைப்பு : https://www.facebook.com/reel/900462679786409
What’s your Reaction?

