கதிர்காம பாதயாத்திரைக்காக புனித வனப்பாதையூடாக பக்தர்கள் பயணிக்க உத்தியோகபூர்வமாக இன்று காலை பாதை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து 15 நாட்கள் இப் பாதை திறந்திருக்கும். (24 ம் திகதி வரை)
இன்றைய தினம் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் கானகப் பயணத்திற்காக குமண நுழைவாயிலூடாக வனத்திற்குள் இறங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

What’s your Reaction?

