விளம்பரம்

யாழ், சாவகச்சேரி இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கம் சுவிஸ் கிளையினர் நடாத்தும் பிரமாண்டமான இன்னிசை விழா..!

chavakachcheri hindu musical show | Pathivu News

வரும் 06.06.2026 அன்று மாலை 2 மணியிலிருந்து

Solothurn, மாநிலத்தில் 3380 Wangen an der aare, இடத்திலுள்ள SalzHaus மண்டபத்தில் இடம்பெறும்,

இதில் பிரபல தாயக பாடகர் கோகுலன், இவர் புகழ்பெற்ற புரட்சி பாடகர் சாந்தனின் மகன்,

சுவிஸ் புகழ் மகேஷ் மாஸ்டரின் நெறியாள்கையில் அவரது மாணவர்களின் இசை வழங்கலில் உங்களை மகிழ்விக்க உள்ளார்.

எமது கல்லூரியின் பெருமைக்குரிய பழைய மாணவரும், உலக புகழ் பெற்ற விஞ்ஞானியும், டாக்டர் திரு சிதம்பரநாதன் சபேசன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பிக்கின்றார்.

அனைவரையும் இந்த நிகழ்வில் பங்குபற்றி மகிழுமாறு அன்புடன் அழைக்கின்றோம் . அனுமதி இலவசம்

நன்றி

You may also like

f09f9b91 e0aeb5e0af87e0aeb2e0af88e0aeb5e0aebee0aeafe0af8de0aeaae0af8de0aeaae0af81 f09f9b91 | Pathivu News
விளம்பரம்

🛑 வேலைவாய்ப்பு 🛑

🔖யாழ் கோப்பாயிலுள்ள சைவ உணவகம் ஒன்றிற்கு  ஊழியர்கள் தேவை….. 🔴
e0aeb5e0ae9fe0ae95e0af8de0ae95e0af81 e0ae95e0aebfe0aeb4e0ae95e0af8de0ae95e0af81 e0ae87e0aeb3e0af88e0ae9ee0aeb0e0af8de0ae95e0aeb3e0af81 | Pathivu News
விளம்பரம்

வடக்கு கிழக்கு இளைஞர்களுக்கான அரியதோர் வாய்ப்பு!

  சந்தைப்படுத்தல் விற்பனை உன்னதத்தில் தேர்ச்சி (MMSE : Mastering
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp