விளையாட்டு

சாருஜன் சண்முகநாதன் மீண்டும் அசத்தல்!

e0ae9ae0aebee0aeb0e0af81e0ae9ce0aea9e0af8d e0ae9ae0aea3e0af8de0aeaee0af81e0ae95e0aea8e0aebee0aea4e0aea9e0af8d e0aeaee0af80e0aea3e0af8d | Pathivu News

Pathivu News

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ணத் தொடரில் ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கைக்கு இடையிலான போட்டி இன்று சாஜாவில் நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கையணி முதலில் துடுப்பெடுத்தாடியது
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 243 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் அதிகப்பட்சமாக சாருஜன் சண்முகநாதன் 102 ஒட்டங்களை பெற்றார்.

பந்து வீச்சில் ஆப்கானிஸ்தான் அணி சார்பில் கஸன்பார் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு 244 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

You may also like

e0aeaee0ae95e0aeb3e0aebfe0aeb0e0af8d e0ae9fe0aebf20 e0ae89e0aeb2e0ae95e0ae95e0af8d e0ae95e0aebfe0aea3e0af8de0aea3e0aeaee0af8d e0ae87 | Pathivu News
விளையாட்டு

மகளிர் டி20 உலகக் கிண்ணம் இந்திய அணி இலங்கையணி இன்று மோதல்

9-வது மகளிர் 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp