மன்னார் விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில், ‘சூழல் நேய பன்முக விவசாயம் மற்றும் நெல் அறுவடை வயல் விழா” இன்று வெள்ளிக்கிழமை (10.04.2026) காலை 10 மணியளவில் மன்னார் உயிலங்குளத்தில் அமைந்துள்ள மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது.
காணொளி இணைப்பு: https://www.facebook.com/reel/1718369565950292
