உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

செஞ்சிலுவை சங்கத்தினரின் விசேட சிரமதான நடவடிக்கை..!

யாழ்ப்பாணம் செஞ்சிலுவை சங்கத்தினரின் ஏற்பாட்டில் நேற்றைய தினம் யாழ் வடமராட்சி கிழக்கு மணற்காட்டு கடற்கரை பகுதி முழுவதும் விசேட சிரமதானம் மேற் கொள்ள பட்டது
இவ் சிரமதானத்தின் போது கடற்கரை பகுதி முழுவதும் உள்ள பிளாஸ்டிக் மற்றும் பொலித்தின் கழிவுகள் அகற்றப்பட்டது
மற்றும் இவ் சிரமதான நடவடிக்கையில் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் யாழ்ப்பாண கிளையினரின் தன்னார்வ தொண்டர்கள் மற்றும் மணற்காட்டு பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
நிருபர்
பூ.லின்ரன்

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp