ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு சபை, பாகிஸ்தான் ஊடாக அமெரிக்காவிற்கு 10 அம்சங்கள் கொண்ட முன்மொழிவு ஒன்றை முன்வைத்துள்ளதாக அந்நாட்டு அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்கமைய, ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தைகள் சித்திரை 10 ஆம் திகதி முதல் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
What’s your Reaction?
